என் இனிய உள்ளங்களுக்கு ஸ்தோத்திரத்துடன் கூடிய வணக்கங்கள் நான் உங்கள் "இஸ்ரவேலின் குமாரன்".
இந்த ஊழியம் சபை ஊழியம் கிடையாது. இந்த ஊழியம் சபை பாகுபாடின்றி வேதத்தை நேசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே செயல்படுகிறது.
நாங்கள் இந்த ஊழியத்தை தொடங்க காரணம் ஆண்டவரை அறிந்த பிள்ளைகள் ,ஆண்டவரின் வேதத்தை அறிந்த பிள்ளைகள் மேன்மேலும் வேதத்தில் உள்ள இரகசியத்தையும் மறைபொருளையும் அறிவதே எங்கள் நோக்கம்.
எங்கள் ஊழியத்திற்காகவும் எங்களுக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள்.
உங்களின் ஜெபமே நமது ஊழியத்தின் தூண்.
நீங்கள் இந்த சேனலில் வரும் பதிவை உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் WHATSAPP, FACEBOOK மூலமாகவோ இதர social media மூலமோ அனுப்பி ஆண்டவரின் ஊழியத்தில் பங்கு கொள்ளுங்கள். AMEN.