Channel Avatar

Tamil Marx @UC532mlb5Rm7TsYJ-S4QbomQ@youtube.com

4.4K subscribers - no pronouns :c

More from this channel (soon)


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Tamil Marx
Posted 1 year ago

சுயமரியாதையில் கிளர்ந்தெழுந்த வர்க்கப் போராட்டம்

1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் நாள் அன்றைய தஞ்சை மாவட்டம், இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வெண்மணி எனும் ஊரில் சாதி ஆதிக்க பண்ணையார்களுக்கும் உழைக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையே நடைபெற்ற சுயமரியாதையுடன் கூடிய வர்க்கப் போராட்டத்தில் கோபாலகிருஷ்ண நாயுடு என்ற சாதி ஆதிக்க பண்ணையாரின் மனிதத்தன்மையற்ற செயலால் 44 பேர் பெண்கள் குழந்தைகள் உட்பட உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

1 - 0

Tamil Marx
Posted 1 year ago

Full video on : https://youtu.be/yzneAYPZuMg



இது யாருடைய யுத்தம்? | பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களுக்கு இந்திய வெளியுறவு கொள்கைக்கு எதிரானதா? | இந்தியா யார் பக்கம்?



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் அவர்கள் திருப்பூரில், இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை.

0 - 0

Tamil Marx
Posted 1 year ago

சங் பரிவார் கொள்கையை, பிற்போக்கு தனங்களை மாணவர்கள் மத்தியில் புகுத்த தீவரமாக இயங்கிவருகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். NCERT அமைத்த உயர்மட்ட குழுவில் உள்ளவர்கள் யார்? அவர்களின் அரசியல் பிண்ணனி என்ன? என்று உங்களுக்கு தெரியுமா இந்த வீடியோவில் முழு விவரங்கள் உள்ளது.

0 - 0

Tamil Marx
Posted 2 years ago

தமிழ்நாடு மின்வாரியதில் கடன் மற்றும் நிதி பற்றாக்குறை உள்ளதாலும் மேலும் ஒன்றிய அரசின் அழுத்தத்தாலும் மின்கட்டண உயர்வு என்கிறது மாநில அரசு. மின்வாரிய கடனுக்கு நிதி பற்றாக்குறைக்கு மக்கள் தலையில் தான் சுமையை ஏற்றுவதா மாற்று வழிகள் இல்லையா! மாற்று வழிகளையும் மின்கட்டண உயர்வின் அடிப்படை காரணங்களையும் தரவுகளோடு விளக்குகிறார் TNPEO வின் மாநிலப் பொதுச் செயலாளர், தோழர் அருட்செல்வன். #TNPEO #EB #Ebbill #tamilnadu #electricity #electricitybill #electricityboard #hike #billhike #peoplepower #powerboard

https://youtu.be/JByOqQrl5DA

0 - 0

Tamil Marx
Posted 2 years ago

Watch full video on : https://youtu.be/sioSsVDcTvI

கள்ளக்குறிச்சி சக்தி இன்டர்நேஷனல் தனியார் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாகவும், அதன் பின் அந்த பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாகவும், இதில் அரசு நடவடிக்கைளின் தொடர்பாகவும் மனிதம் குழுவின் கள ஆய்வு மூலம் பல கேள்விகள் எழுகிறது!..

2 - 0