குருவே சரணம்,
ஆன்மீகத் தேடலில் உள்ள நல்ல ஆத்மாக்களுக்கு வணக்கம்!
வெறுமனே பிறந்து வாழ்ந்து இறந்து போவதற்காகவா இவ்வுடலை இறைவன் நமக்கு கொடுத்தது.......?
பிறவியின் நோக்கம் எதுவோ அதுவே உண்மையான ஆன்மீகம்,நான் யார் என்ற வினா யாருக்கு எழுகின்றது அவரே ஆன்மீகவாதி.பிறவியின் நோக்கத்தை புரிந்துகொண்டு அதன் பாதையில் செல்வதே நமது லட்சியமாக இருக்கட்டும், குருவின் திருவடிகளை பற்றி,குருவிடம் சரணாகதி அடைவோம்,அவரே நம்மை கைலாயத்திற்கு அழைத்துச் செல்வார்...
#குருவே சிவம் சிவமே குரு#
தவத்திரு. பைரவ சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!!!
*****குருவே சரணம்*****
Contact Us:
Sri Bhairava Nilayam,
Kandhikuppam,
Krishnagiri-Dist,
Tamilnadu,india.
Pin:635108
Phone:9445291224
E-Mail ID:sribhairavanilayam@gmail.com