Channel Avatar

Aathma Media @UC4RHbLWE1DoTRhhJ2ZQhpdw@youtube.com

3.7K subscribers - no pronouns :c

Hi ! I'm Bro. Shaju Jose a worship leader and singer,compose


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Aathma Media
Posted 3 years ago

கொளோ: 3: 13-14

13ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.
 
14இவையனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்.

16 - 0

Aathma Media
Posted 3 years ago

ஜெபிப்போம் துதிப்போம்
Pray& praise| Bro.Shaju Jose| MadhaTV

11 - 0

Aathma Media
Posted 3 years ago

ஒரு தமிழ் கத்தோலிக்கா YouTube Channel....ஜெபிப்போம் துதிப்போம்......உங்கள் கருத்துக்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்...........தொடர்புக்கு +91 8606285573
2 கொரிந்தியர் 20,21
20எனவே, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே, கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.

21நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

23 - 0

Aathma Media
Posted 3 years ago

Aathma Media.... a tamil catholic YouTube channel....Pray& praise..... We will pray for your intentions... send your prayer intentions
இது ஒரு தமிழ் கத்தோலிக்கா YouTube Channel....ஜெபிப்போம் துதிப்போம்......உங்கள் கருத்துக்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்...........தொடர்புக்கு +91 8606285573

17 - 0

Aathma Media
Posted 3 years ago

உம்மையே நேசிப்பேன்| Ummaye Nesippen | Bro.Shaju Jose | Pray with melody song

3 - 0