டெல்டா வெதர்மேன் (Delta Weather Man) ஹேமச்சந்தரின் வானிலை முன்னறிவிப்புகளுக்கான யூட்யூப் ஊடகம்.
இது விவசாயிகள், மீனவர்களுக்கான தினசரி வானிலை முன்னறிவிப்பு வழங்கும் தளம்.
மேலும் பருவநிலை மாற்றங்கள், பேரிடர் கால வழிகாட்டுதல்கள், இயற்கை வழி வேளாண்மை, பறவைகள், மரங்கள், காடுகள் பற்றிய தரவுகள் பகிரப்படும்.
வானிலை அறிவிப்பு முகநூல் பக்கத்தின் இடுகை : www.facebook.com/DeltaHemachander/
கணியன் யூட்யூப் ஊடக்கத்தின் இடுகை:
youtube.com/channel/UC3pyeoGp7lunaIVSqI_UW3Q