இந்த Channel- ன் நோக்கமானது,
Cad-Cam Tutorials Videos-களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே.
எளிய முறையில் நமது தமிழ் மொழியில் Design, Manufacturing,operations மற்றும் அதனுடைய பயன்பாடுகள் காண இருக்கிறோம்.
மேலும், நமது நண்பர்கள் நிறைய பேர் நமது குடும்ப சூல்நிலையை கருத்தில் கொண்டு பணிக்கு சென்றுகொண்டு இருக்கிறொம், நாம் பணி செய்துகொண்டிருக்கும் வேலையில் நம்மால் ஒரு Institution-க்கு சென்று படிக்க முடியாத சூழல் தற்பொது உள்ள நிலையில் இருக்கும் நண்பர்களுக்காகவும் நான் இந்த Tutorial Channel-ல் Videos-களை பதிவிட இருக்கிறேன்