அனைவருக்கும் வணக்கம்
எனக்கு தெரிந்த சத்து நிறைந்த, மிகவும் முக்கியமான, பயனுள்ள, சுவையுள்ள சமையல் முறைகளை அனைவருக்கும் பகிரும் பொருட்டும். என்னுடைய செல்ல குழந்தை கவினுடைய குழந்தைத் தனத்தையும், விளையாட்டையும் உங்களுடன் பகிரும் பொருட்டு உருவானது தான் இந்த சேனல். பல பயனுள்ள தகவல்களையும் உங்களுக்கு தரும் பொருட்டு தயார் செய்து வழங்குகிறேன்.
அதுமட்டுமல்ல என் செல்ல பிள்ளையின் ஞாபகங்கள். அவனுக்கு நான் தரும் பொக்கிஷங்கள் இந்த videos.
TNPSC Tips, Cooking, Beauty tips, Cooking tips, Story, etc....
நன்றி🙏