இந்த தொலைக்காட்சியின் நோக்கம் என்னவென்று சொன்னால் பரலோக ராஜ்ஜியத்தில் தேவனுடைய சித்தம் எவ்வாறு நிறைவேறுகிறதோ அதேபோல பூமியிலும் நம் மூலமாக அவருடைய ராஜ்யத்தின் சித்தத்தை நிறைவேற்றுவது
உலகத்தில் அவரவர் தங்கள் தங்கள் கருத்துக்களை பதிந்து கொண்டிருக்கும் பொழுது நமது சேனல் தான் ஆண்டவருடைய வார்த்தையின் கருத்துக்களை தெளிவாக பதிந்து கொண்டிருக்கிறது இதுவரை இறையியல் என்றும் பலவிதமான ஆராய்ச்சிகள் என்றும் தவறாய்ப் பதிந்த ஒவ்வொருவரையும் கழை எடுக்கவே இந்த சேனல் பிறந்திருக்கிறது
உலகத்தில் நீங்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காத பொழுது நமது சேனலில் தெளிவாக அதற்கு வசன ஆதாரத்துடன் பதில் அளிக்கிறோம்
இந்த சேனல் வேதத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு ஒரு பொக்கிஷம் ஆனது
மற்றவருக்கு அடியேனும் போதிக்க வேண்டும் என்பவர்களுக்கு கற்றுக் கொடுப்பது
எதிர்காலத்தின் சீடர்களை உருவாக்கி தேவனுடைய சித்தத்தின்படி சபைகளை உருமாற்றுவது இனி வாழும் வாழ்க்கை மனிதனுடையது அல்ல இனி வாழப் போகிற வாழ்க்கை தேவனுடையது என்பதை நிரூபிப்பது
இந்த சேனல் ஒவ்வொருவருடைய வீட்டிலும் இருந்தால் அது உங்களுக்கு ஆசிர்வாதம் ஆகும்