Channel Avatar

God Jesus @UC1sorBNswbBqrnTNnKhJUMQ@youtube.com

817 subscribers - no pronouns :c

#Godjesus #jesus is the true god #love jesus is the true liv


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

God Jesus
Posted 2 months ago

God bless you

8 - 1

God Jesus
Posted 2 months ago

8 - 0

God Jesus
Posted 2 months ago

யேசுவை பற்றி பேச யாரும் இல்லை இப்பொழுது மற்ற போதாகர்களை பற்றி பேசாதான் ஆட்கள் இருக்கிறார்கள்.... அவனனவனுக்கு தேவன் பகிர்ந்தலிபர் யேசுவை பற்றி மட்டும் பேசுங்க சகோதரர்களா.... ஆண்டவர் உங்களை ஆசிர்வதிபார்


15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

மாற்கு 16
15 அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.

ரோமர் 10
16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

1 கொரிந்தியர் 9

மற்றவர்களை பேசி நேரங்களையும் காலங்களையும் வீணாகாதீர்கள்

0 - 0

God Jesus
Posted 2 months ago

6 - 0