Channel Avatar

sri Lakshmi tex @UC1K51PqVz_6ex9NAPxoaDoQ@youtube.com

77K subscribers - no pronouns :c

manufactures strait sales


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

sri Lakshmi tex
Posted 10 months ago

♥️என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💝வாழ்க வளமுடன்

16 - 0

sri Lakshmi tex
Posted 10 months ago

இந்த பொம்மை அக்காவுக்கு என்ன பெயர் வைக்கலாம் பிரண்ட்ஸ்

9 - 0

sri Lakshmi tex
Posted 1 year ago

ரூ. 400/= இருந்தால் வாழ்நாள் பூராகவும் உட்கார்ந்து சாப்பிடலாம்..
🙊🙊🙊🙊🙊
ரூ. 400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்..

ஊர்முழுவதும் ஓர் அறிவிப்பு..

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.
🤔

இதைக் கண்டு பலர் வியந்தனர்.

இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.
🏃🏼‍♀️🏃🏼‍♂️

வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா... 😍

இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...🤭

400 ரூபாய் மட்டுமே என்றான்.😜

வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.🙂

சார் நீங்க...?

நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போறேன்.

.நானும் வரேன்.
.
.
.சார் நானும்
.
.
.ஐயா வாங்க
.
.
.அம்மா வாங்க
.
.
.
.அக்கா நீயுமா
.
'வா வா...

400ரூவா,
.
.
.வாவா
.
.
.
.
உள்ளே போய் பார்த்தால்..
அங்கே ஒருவன் நாற்காலி 🪑 விற்றுக்கொண்டிருந்தான்.🤣

"வாங்க சார்... வாங்க சார்...
ஸ்ட்ராங்கான நாற்காலி சார்...
இது சீக்கிரத்துல உடையாது சார்...
😂😂

400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்"🤪 என்று கூவினான்.
😩😩😩😩😂

நீதி :
வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது.

நல்லா யோசிக்கணும்.

சாத்தியமான்னு பார்க்கணும்.

ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது.
😊😊😊😊😊😊😊😊😊

சிந்தித்து செயல்படுங்கள்..

6 - 3

sri Lakshmi tex
Posted 1 year ago

இது போன்ற புடவைகள் வாங்க வWhatsApp group link
link...chat.whatsapp.com/LF7VuzhP2waHkuEV1YNonY

3 - 0

sri Lakshmi tex
Posted 1 year ago

வீடியோ லிங்க் youtube.com/shorts/BukdofLVCt...

2 - 1

sri Lakshmi tex
Posted 1 year ago

இந்த சீலை இப்போது 699 ரூபாய் மட்டுமே முழு வீடியோ https://youtu.be/YOLP5kvdBQc

2 - 0

sri Lakshmi tex
Posted 2 years ago

🙏வணக்கம் ஸ்ரீ லட்சுமி டெக்ஸ் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி யில் தறியில் புடவைகள் உற்பத்தி செய்து நேரடியாக விற்பனை செய்ய வருகிறோம் எங்களிடம்
ஆல் செல்ப்

புட்ட எம் போஸ்

பிலைன் எம் போஸ்
80 எம் போஸ்

கேட்ட காட்டன்

மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கு கிடைக்கும் தினசரி அப்டேட் பெற எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள் ஒரு புடவையக இருந்தாலும் கொரியர் அனுப்பி விடுவோம் தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் நன்றி🙏 Welcome to SRI Lakshmi Tex



WhatsApp group link
link...chat.whatsapp.com/LF7VuzhP2waHkuEV1YNonY

You Tubu link https://youtu.be/yO3tBvQ-Hl4

Sri Lakshmi tex
இருப்பிடம்

maps.app.goo.gl/VVLfdY8AxmruMASNA

2 - 0

sri Lakshmi tex
Posted 2 years ago

நெசவாளர் நேரடி விற்பனை
chat.whatsapp.com/LF7VuzhP2waHkuEV1YNonY

2 - 0

sri Lakshmi tex
Posted 2 years ago

🙏வணக்கம் ஸ்ரீ லட்சுமி டெக்ஸ் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி புடவை உற்பத்தியாளர்கள் எங்களிடம் வைத்து புடவைகள் உற்பத்தி செய்து நேரடியாக விற்பனை செய்ய வருகிறோம் எங்களிடம்
ஆல் செல்ப்
புட்ட எம் போஸ்
பிலைன் எம் போஸ் 80 எம் போஸ் கேட்ட காட்டன்
மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கு கிடைக்கும் தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் நன்றி🙏 Welcome to SRI Lakshmi Tex



WhatsApp group link
link...chat.whatsapp.com/LF7VuzhP2waHkuEV1YNonY

3 - 0

sri Lakshmi tex
Posted 2 years ago

முழு வீடியோ லிங்க் https://youtu.be/rU1Kq54LaFA

1 - 0