in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
https://youtu.be/HQS54r29ilk
Have you seen the Russia Christmas and winter Series…
Russia EP2 - ஐஸ் கட்டிகளால் உருவாக்கப்பட்டசிற்பங்கள் Moscow city ஆச்சிரியமூட்டும் கண்ணாடி மாளிகைகள்
11 - 0
#chardham Yatra 2024 - Temple opening dates
கேதர்நாத், பத்ரிநாத், யமுனொத்திரி, கங்கோத்ரி 2024 opening dates
3 - 0
கோடை விடுமறைக்கு உங்கள் அன்பானவர்களுக்கு ஒரு குளுகுளு பரிசு. An ideal gift for your loved ones for this summer. Whatsapp 9677121966 for details
5 - 0
2024 - இந்தியாவின் மிக்பெரிய திருவிழா, மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா 💐💐 #madurai #chithirai #azhagar
11 - 0
From captivating music and colourful traditions to charismatic dances, there is so much more to experience at the Indian Dance Festival. The festival will be held at the Shore Temple in Mamallapuram from December 22rd, 2023, to January 21st, 2024.
Get ready to experience the classical and folk art cultures of Tamil Nadu.
When it was first organized in 1992, the festival was called the Mamallapuram Dance Festival; afterwards, it was renamed as the Indian Dance Festival. Famous professional classical dance performers from all over India gather to perform at this premier event. The Department of Tourism, Government of Tamil Nadu, organizes the festival every year.
7 - 0
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் 2023 கார்த்திகை தீபத்திருவிழா நிகழ்ச்சி விபரம். 17 நாட்கள் விழா நடைபெறும். காலை, மாலை உற்சவ மூர்த்திகள் வாகன விபரம். #thiruvannamalai #arunachaleswarar #karthigai
22 - 0
Dear friends, I have written book about Antarctica - travelogue. It really will help a common man to plan their trip Antarctica. This book has colourful photos and interesting facts. My travel experience will take you through Antarctica. WhatsApp 9677121966 for book
நண்பர்களுக்கு வணக்கம். நான் 2017 ஆம் ஆண்டு அண்டார்டிகா என்னும் அற்புத கண்டத்திற்கு பயணித்தேன். எனது பயண்அனுபவத்தை மற்றும் பயண அண்டார்டிகா எப்படி பயணிக்க வேண்டும் என்பதற்கு தேவையான அனத்து விபரங்களையும் அழகிய வண்ணப்படங்களுடன் பகிர்ரதுள்ளேன். புத்தகத்தை பெற WhatsApp 9677122966
Thank you
9 - 0
The most awaited festival. கார்த்திகை தீபத் திருவிழா. கார்த்திகை தீபம் 26 நவம்பர் 2023. ஞாயி்றுக்கிழமை. #thiruvannamalai #திருவண்ணாமலை #தீபம்
17 - 0
Happiness = Books + Travel
Don't stay home. Explore🌎🌍🌏🗺️
Engineer & Proj-Mgmt-professional. Nature lover, Author of 2 books நன்னீர் பாலை- அண்டார்டிகா,Antarctica- The freshwater desert
Explored exotic destinations like Antarctica, Iceland for Northern lights. Madagascar, Egypt, Zanzibar- Tanzania, Ethiopia coffee trail, Vietnam Hoi-An for lantern festival, Cambodia- Angkorwat, Europe & South America
Explored cultural destinations of India as well…
Puri Jagannath Yatra, Rajasthan Puskar mela, Thiruvarur Azhithther, North East Meghalaya scary Bamboo truck and more
Will be sharing travel tips and my experience through this channel