கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த Rehoboth சேனலில் வரும் அனைத்து வீடியோக்களும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.
சங்கீதம் 150:6
ஆமாம் இந்த வசனத்தின்படி நாம் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரைை துதிக்க வேண்டும். இந்்த சேனலில் வரும் வீடியோக்கள் உங்கள்்்்்்் விசுவாச வாழ்க்கைக்கு போஜனமா இருக்கும் என்று விசுவாசிக்கிறேன்.
இந்த சேனலில் வரும்்் வேத வார்த்தைகளும் பாடல்களும் விசுவாச வாழ்க்கைக்கு புரோஜனம் ஆக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
தொடர்ந்துுு வரும் அனைத்து வீடியோக்களை உங்கள் நண்பர்களுக்கு குடும்பத்தாருக்கு பகிருமாறு கேட்டுக்் கொள்கிறேன்....
Bro.STEEPAUL RAJ
To contact
whatsup 7338903343