🕉️🔱🔥அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்🔥🔱🕉️
🔯ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்கக் காத்தாளை அங்குச பாசாங் குசமும் கரும்பும்அங்கை சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
அம்மா இங்கு சுயம்பு புற்றாக இருந்து கெட்வார்க்கு கெட்ட வரம் அளித்து அருள் பாலிக்கிராள் அன்னை
அகிலான்டகோடி பிரம்மான்ட நாயகி ஆயிரகண்ணுடைய அன்னபூர்ணி, அபிராமி, அங்காளபரமேஸ்வரி, அதி பராசக்தி,அஷ்டலட்சுமி, அருள்வாக்கு நாயகி, சுயம்பு ஶ்ரீ ஆயிரமங்களத்தம்மன் போற்றி போற்றி போற்றிஓம்
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
அமாவாசை ,பௌர்ணமியில் சிறப்பு அபிஷேகம் , ஆராதனையும் நடைபெறும் மற்றும் அருள்வாக்கு
சொல்லப்படும்.
சுயம்பு ஸ்ரீ ஆயிரமங்களத்தம்மன் ஆலயம், ஊசூர்
வேலூர் .8098253065🔱
Sri Ayiramangalathu amman temple ,ussoor,vellore 632105
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
www.instagram.com/reel/Ct-gEeEsDnK/?igshid=NTc4MTI…