in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
புதிய நெல்லை
அறுத்து வந்து
பொதிந்திருக்கும் உமியகற்றி
புத்தரிசி முத்தெடுத்து
பொங்கலிடும் வேளையிலே
பொங்கி வரும் பொங்கலை போல் பொங்கட்டும் மகிழ்ச்சியெங்கும்..
பொங்கலோ பொங்கலென பாவையரும் குலவையிட
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
0 - 0
Welcome to "Uyirmei" it's all about (Food, travel)channel.