in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
சேலம் , நாமக்கல்,ஈரோடு பகுதியைச்சேர்ந்த மூத்த தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை நேர்காணலாக பதிவு செய்து வெளியிட திட்டமிட்டுள்ளோம்... யாரை சந்திக்கலாம் அவருடைய பெயரையும் உங்களுக்கு அவர்களிடம் இருக்கும் கேள்விகளையும் பதிவிடுங்கள்... உங்கள் சார்பாக நாங்கள் சந்திக்கிறோம்..
நன்றி.....
28 - 26
ஆதியில் தோன்றிய அற்புதக்கலையாம் தெருக்கூத்து கலை மற்றும் இதிகாசங்கள் தொடர்பான வீடியோக்கள் இங்கே காணலாம்.....