அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தின் வாயிலாக,ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்கண்டிசன் துறையில் நான் கற்றுக்கொண்டவைகளை உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.இதில் ஏசி,பிரிட்ஜ்,வணிக ரீதியான குளிர்சாதனங்கள்,மற்றுமன்றி பிற மின்சாதனங்கள் பற்றியும் தொடர்ந்து பதிவிட உத்தேசித்து உள்ளோம்.இவை தமிழ் கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் நிச்சயமாக அமையும்.நீங்களும் எங்கள் பயணத்தில் இணைந்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்களின்தொழில் ரீதியான கேள்விகளுக்கு பதில் அறிய விரும்பினால், கமென்ட் பாக்ஸில் மட்டுமே குறிப்பிடுங்கள். அதற்குரிய பதில் நிச்சயமாக கமென்ட் பாக்ஸில் தரப்படும்.நான் கமென்ட் பாக்ஸ் மட்டுமே என குறிப்பிடுவதற்கு காரணம், கேள்வியும் பதிலும் பொதுவெளியில் இருந்தால் அனைவருக்கும் பயன்படும் என்பதால் தான் .
எங்கள் மையத்தில் குறைந்த கட்டணத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தினசரி பகுதி நேர பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.கல்வித்தகுதிமற்றும் வயது வரம்பில்லை.உடனடிவேலை வாய்ப்பை தங்கும் வசதியுடன் பெற்றுத்தருகிறோம்.பயிற்சி குறித்து மேலும் விபரமறிய 95000 31050,நன்றி வணக்கம்.🙏🙏🙏