in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
செல்ல.தங்கையாவின் பாடல்வரிகள் & இசையில் ,காளிதாசன் ஆனந்தி பாடி நடித்த கட்டுக்கடங்காத ஆசைகள பாடலை உங்கள் CTV யில் 07.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கண்டுமகிழுங்கள்
251 - 2
சித்ரா & செல்ல.தங்கையாவின் குரலில் வல்லத்துக்காளி பக்தி பாடல் வெளியீடு இன்று மாலை 6 மணிக்கு கண்டு மகிழுங்கள்.
33 - 1
உள்ளாட்சி தேர்தளுக்கு நாட்டுப்புற இசையில் தேர்தல் பிரச்ச்ச்சார பாடல் பாடித்தர
எங்களை அணுகவும். குறைந்த தொகையில் குறித்த நேரத்த்தில் பாடல்கள் பதிவு செய்து தரப்படும்
39 - 1
திரைப்பட இயக்குனர் களபம்- செல்ல.தங்கையா விடம் பயிற்சி பெற்ற பாடகர் பாடகிகள் ( சீடர்கள் )பங்கு பெறும் களவத்தூரான் கலைக்குழுவினரின் நாட்டுப்புற பாடல்களை இந்த சேனலில் கேட்டு மகிழலாம்
திருவிழா,திருமண விழா,காதணி விழா,கடை திறப்பு விழா இது போன்ற அணைத்து விழாக்களுக்கும் சிறப்பான முறையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி தரப்படும் .
விளம்பர பாடல்கள்,பக்தி பாடல்கள்,மணமக்கள் பற்றிய பாடல்கள்,நாங்களே சொந்தமாக எழுதி இசை அமைத்து ஆடியோ மற்றும் வீடியோ ஆல்பங்கள் செய்து தருகிறோம் .
மேலும் விபரங்களுக்கு : 8300629483,9842699483 & 7695989269