P.Sivasamy M.A;B.Ed(தமிழ் இலக்கியம்)
6th ,7th ,8th ,9th ,10th ,11th ,12th பள்ளி மாணவர்களுக்கான Model Question papers ,Important Questions, original question paper with answer key இங்கே கிடைக்கும். Quarterly Exam, Half yearly exam, Revision test, Annual Exam Public Exam important questions இங்கே கிடைக்கும்.
TNPSC போட்டித்தேர்விற்கு ம் TNTET தகுதித்தேர்விற்கும் அயராது விடா முயற்சியுடன் படிக்கும் அனைவருக்கும் வணக்கம்.
சமச்சீர் பாடத்திலிருந்தே போட்டித் தேர்விற்கு வினாக்கள் கேட்கப்படுகிறது.
*100 மதிப்பெண்கள் தமிழ்,
*100 மதிப்பெண்கள் GK,current affairs ,
கேட்கப்படும்.
தேர்வர்கள் TNPSC தேர்வில் 100 மதிப்பெண்கள் தமிழில் பெறுவதற்கு உதவமுடியும் என்ற நம்பிக்கை எனது மனதில் உதித்ததன் விளைவாக உருவானதே இந்த (TNTET ARTS TNPSC TAMIL ) யூடூப் channel.