High Definition Standard Definition Theater
Video id : waHLIunTftI
ImmersiveAmbientModecolor: #bc9b99 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: 841a75b555b7d8b3600a8d5bfff8619c850036e973ee8287f337a9532dce3b3e891443848831147091714cf3db86038e
Proxy : cal1.iv.ggtyler.dev - refresh the page to change the proxy location
Date : 1739063940724 - unknown on Apple WebKit
Mystery text : d2FITEl1blRmdEkgaSAgbG92ICB1IGNhbDEuaXYuZ2d0eWxlci5kZXY=
143 : true
#ஸ்ரீ சௌந்தர்யலஹரி 44வது ஸ்லோகம்#ஜென்ம குரு நடப்பவர்களுக்கும்#nkvsystem
Jump to Connections
0 Views • Feb 1, 2025 • Click to toggle off description
##ஸ்ரீ சௌந்தர்யலஹரி##

44வது ஸ்லோகம் 

தநோது க்ஷேமம்........நவீநார்க்க கிரணம்||


இளஞ்சூரியன் போல் ஒளிர்கின்ற உன்னுடைய குங்குமம் அப்பியதுமான அந்த வகிடு எங்களுக்கு க்ஷேமத்தை அளிக்கட்டும்.

அபிராமி அந்தாதியில்-உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்.. என்று அபிராமி பட்டர் கூறியுள்ளார்.

வகிடு ஸீமந்தம் எனப்படும். கல்யாணம் ஆன பெண்கள் வகிட்டில் குங்குமம் வைத்துக்கொள்ள கணவனின் ஆயுள் விருத்தி ஆகும். குடும்பத்தில் க்ஷேமம் உண்டாகும்.இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உண்டாகும் பலன்கள் -

ஜாதகத்தில் ஜென்ம குரு நடப்பவர்கள், வீட்டில் பெண்ணுக்கு ஸீமந்தம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கணவனோடு சேர்ந்து தீர்க்காயுளுடன் இருப்பதற்கும் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்யவும்.

பாராயணம் செய்யும் முறை -24 நாட்கள் 24தடவை அல்லது 2 மாதம் ஒரு நாளைக்கு 12 தடவை பாராயணம் செய்து தேன் நைவேத்தியம் செய்து எடுத்து கொள்ள மேற்சொன்ன பலன்கள் நடக்கும் என்பது திண்ணம்.
#soundaryalahari 
#adhi shankaracharya#divine music
#spiritual rendition
indian classical music
#you tube shorts 
#stotra#stotram#parikaras#power#powerful
#NKV system astrology
#you tube shorts
#you tube videos
#viral# astrologytrending
#subscribe 
#follow on Facebook
#follow on insta
#follow on you tube
Metadata And Engagement

Views : 0
Genre: People & Blogs
License: Standard YouTube License
Uploaded At Feb 1, 2025 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 0 (0/0 LTDR)

0% of the users lieked the video!!
0% of the users dislieked the video!!
User score: 0.00- Overwhelmingly Negative

RYD date created : 2025-02-09T01:19:00.473515Z
See in json
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

8 Comments

Top Comments of this video!! :3

@Shreekumar-yj3ku

6 days ago

அற்புதம் அம்மா
என்று அம்மா உதவுவீர்கள்

|

Go To Top