High Definition Standard Definition Theater
Video id : q3W8stkcyD4
ImmersiveAmbientModecolor: #d2a276 (color 1)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: ad110f486e8ca3035119a7d414cdd6e6fca9bceecad21ee6fdf451c88f988e93c8ea98f6cbdaf3b576035608aecc6162
Proxy : cal1.iv.ggtyler.dev - refresh the page to change the proxy location
Date : 1737537027557 - unknown on Apple WebKit
Mystery text : cTNXOHN0a2N5RDQgaSAgbG92ICB1IGNhbDEuaXYuZ2d0eWxlci5kZXY=
143 : true
1 Views • Dec 23, 2024 • Click to toggle off description
#Thirupavaipasurm9

#Thoomani maadaththu sutrum vilakkeriyath Thoopam kamazhath thuyilanaimael kan valarum
Maamaan magalae manik kadhavam thaazh thiravaay
Maameer avalai ezhuppeero un magal thaan- Oomaiyo anri sevido ananthalo Aemap perunn thuyil mandhirap pattaalo Maamaayan maadhavan vaikundhan enrenru
Naaman palavum navinraelor embaavaay (9)

#திருப்பாவைபாடல்9

#தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

🌺பொருள்: பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

🌺விளக்கம்: உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.

#godadevi #srivilliputtur
#ஆடிப்பூரம் #ஆண்டாள் #ஸ்ரீவில்லிபுத்தூர் #srivilliputhurandaltemple #tirumala #perumal #andalstatus #srivilliputhurandaltemple #nachiyar #templeoftamilnadu #tamilnadu #instagram #thiruvadipooram #srivillputhurkovil #aadi #godadevi #srivilliputtur
#ஆடிப்பூரம் #ஆண்டாள் #ஸ்ரீவில்லிபுத்தூர் #srivilliputhurandaltemple #tirumala #perumal #andalstatus #srivilliputhurandaltemple #nachiyar #templeoftamilnadu #tamilnadu #marghazhi #andal #thirupavai #thiruvadipooram #மார்கழி #ஆண்டாள் #திருப்பாவை #andalstatus #2024 #nachiyarkovil #trending #trendingreels #shorts #viralvideo #srivilliputhurkothai #nachiyar #reels #reelsindia #ram #andal #andalrangamannar #govinda #tirupati #ayarkulam #aadipooram #omnamonarayanaya #ramanujar #yadavar #krishna #krishnalove #tamilnadutemple #thiruppavai
#thiruppavaipasuram
#thirupavaipasuram8
#thiruppavaipadaltamil
Metadata And Engagement

Views : 1
Genre: People & Blogs
License: Standard YouTube License
Uploaded At Dec 23, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 5 (0/4 LTDR)

100.00% of the users lieked the video!!
0.00% of the users dislieked the video!!
User score: 100.00- Masterpiece Video

RYD date created : 2024-12-24T03:40:12.181714Z
See in json
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

0 Comments

Top Comments of this video!! :3

Go To Top