High Definition Standard Definition Theater
Video id : mtLruEAYmSg
ImmersiveAmbientModecolor: #c1967a (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: ac6cea223bdae62766019a675f97ef70f3a99c3dcc95ab2e9c31fd0847b53b09b671ab0413e7de42f32ffbb41f144589
Proxy : cal1.iv.ggtyler.dev - refresh the page to change the proxy location
Date : 1737537651988 - unknown on Apple WebKit
Mystery text : bXRMcnVFQVltU2cgaSAgbG92ICB1IGNhbDEuaXYuZ2d0eWxlci5kZXY=
143 : true
0 Views • Dec 21, 2024 • Click to toggle off description
#திருப்பாவை (7)

#கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

🌺பொருள்: அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

🌺விளக்கம்: பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில் கேசவா என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப்பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. கேசவன் என்ற சொல்லுக்கே தடைகளை நீக்குபவன் என்று தான் பொருள். வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான ஆயர்பாடி (டில்லி-ஆக்ரா ரயில்பாதையிலுள்ள மதுராவில் இருந்து 12 கி.மீ.,) தலத்தை மனதில் கொண்டு ஆண்டாள் பாடியருளினாள்.

#godadevi #srivilliputtur
#ஆடிப்பூரம் #ஆண்டாள் #ஸ்ரீவில்லிபுத்தூர் #srivilliputhurandaltemple #tirumala #perumal #andalstatus #srivilliputhurandaltemple #nachiyar #templeoftamilnadu #tamilnadu #instagram #thiruvadipooram #srivillputhurkovil #aadi #godadevi #srivilliputtur
#ஆடிப்பூரம் #ஆண்டாள் #ஸ்ரீவில்லிபுத்தூர் #srivilliputhurandaltemple #tirumala #perumal #andalstatus #srivilliputhurandaltemple #nachiyar #templeoftamilnadu #tamilnadu #marghazhi #andal #thirupavai #thiruvadipooram #மார்கழி #ஆண்டாள் #திருப்பாவை #andalstatus #2024 #nachiyarkovil #trending #trendingreels #shorts #viralvideo #srivilliputhurkothai #nachiyar #ram #andal #andalrangamannar #govinda #tirupati #ayarkulam #aadipooram #omnamonarayanaya #ramanujar #yadavar #krishna #krishnalove #tamilnadutemple
Metadata And Engagement

Views : 0
Genre: People & Blogs
License: Standard YouTube License
Uploaded At Dec 21, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 0 (0/0 LTDR)

0% of the users lieked the video!!
0% of the users dislieked the video!!
User score: 0.00- Overwhelmingly Negative

RYD date created : 2025-01-22T09:20:51.6458616Z
See in json
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

0 Comments

Top Comments of this video!! :3

Go To Top