High Definition Standard Definition Theater
Video id : jEm7SGI2_I4
ImmersiveAmbientModecolor: #a28f7c (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: 5103d8c2b28cb083080f7aa2268bb12d448726e3763f5ed6f092b445bec73f9ae8e13341f3d61687812e945b89f195c5
Proxy : cal1.iv.ggtyler.dev - refresh the page to change the proxy location
Date : 1732685441593 - unknown on Apple WebKit
Mystery text : akVtN1NHSTJfSTQgaSAgbG92ICB1IGNhbDEuaXYuZ2d0eWxlci5kZXY=
143 : true
அடுத்த முறை இந்த பூச்சிய பாத்தா கொன்றாதீங்க!! | சரமண்டலம் பூச்சி! | House Centipede
Jump to Connections
2,107,324 Views • Apr 29, 2024 • Click to toggle off description
This shorts video explains in detail everything about house centipede
Insect awareness
house centipede awareness
whatsapp image awareness
saramandali awareness


Also follow us on:

Twitter: twitter.com/StreetLight_Sci
Instagram: www.instagram.com/streetlightscience/
Telegram: t.me/streetlightscience
Whatsapp: whatsapp.com/channel/0029VaCNKETEVccDJFjmGD0z
Metadata And Engagement

Views : 2,107,324
Genre: Science & Technology
Uploaded At Apr 29, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.935 (1,128/68,375 LTDR)

98.38% of the users lieked the video!!
1.62% of the users dislieked the video!!
User score: 97.57- Overwhelmingly Positive

RYD date created : 2024-09-23T11:39:11.617994Z
See in json
Tags

427 Comments

Top Comments of this video!! :3

@rajakumardevi5111

6 months ago

இந்த பூச்சி நா பார்த்தே இல்ல பாக்காத்தவங்க செல்லுக

1.8K |

@jasim9421

6 months ago

இந்த பூச்சி செங்கல் சூளையில் அதிகமாக பார்த்திருக்கிறேன்

563 |

@Mohamedmubeen13

6 months ago

ஐயா -!!
நீங்கள் தான் உண்மையான இயற்கையாளர்-!!
நன்றி ஐயா-!!
இந்த உலகில் வாழ அனைத்து உயிர்களுக்கும் சம உரிமை உண்டு -!!

38 |

@arjung3427

6 months ago

இதை என் வீட்டின் மூலையில்(Corner) ஈரமான பகுதியில் இருந்ததை முதல் முறையாக பார்தேன்.விசித்திரமாக இருந்ததால் விஷப் பூச்சியமாக இருக்கும் என்று Hit அடிக்க இறந்து விட்டது.கூகுளில் தேடிய போது பூரான் இனத்தை சேர்ந்தது என்று தெரிந்தது.ஜலமண்டலி என்று ஒரு பெரிய வகை சிலந்தி இனத்தை சேர்ந்த பூச்சி இருக்கிறது.அதற்கு தலையில் இரு கொடுக்கு போன்ற விஷ உறுப்புகள் உண்டு.நாம் அதை அடித்து கொல்ல முயன்றால் நம்மை எதிர்த்து நிற்கும்.சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிற்றுரில் எங்கள் வீட்டில் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.அதை குறித்தும் பதிவிடலாம்.

97 |

@amuthajayabal8941

6 months ago

முருகா முருகா முருகா
நல்ல பதிவு தான்
பயத்தில் மயக்கமே வருது
முருகர் தான் துணை.
வீட்டில் ஷஷ்டி கவசம் போடுவது பாடுவது
நம்மைக்காப்பாற்றும்.

20 |

@naagaaboosanam5052

6 months ago

இந்த பூச்சியின் விஷம் கடிகுணம் என்ற வகையில் ஒவ்வாமை வாழ்நாள் முழுவதும் இருக்கும்... பூரானுக்கும் இதே போல் தான்..

37 |

@KMK-rk9qw

6 months ago

இதன் பெயர் 'ஜலமண்டலி' நான் எங்கள் வீட்டில் 70 களில் பார்த்து உள்ளேன். இதுவும் பூரான் போன்றது.

150 |

@praveenkumarj5814

6 months ago

இது என்னை கடித்து கொஞ்ச நேரத்தில் நெருப்பில் இருப்பது போல இருந்தது. பிறகு முகம் விகாரமாக மாறியது உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்து கொண்டேன். ஆனால் அதன் பிறகு எறும்பு வகையில் சுளிக்கி என்று சொல்வார்கள் அதனிடம் நிறைய முறை கடி வாங்கி உள்ளேன் ஆனால் ஒன்றும் ஆனது இல்லை. இந்த பூச்சி கடித்த பிறகு சுளிக்கி கடித்த உடனே முகம் விகாரமாக மாறியது திரும்ப டாக்டரிடம் சிகிச்சை எடுத்து கொண்டேன்.. இந்த பூச்சி மோசமானது தான்.. பார்த்து இருந்து கொள்ளுங்கள்

110 |

@thiyagarajanrasukuti3615

3 months ago

சிறமண்டலி அழிந்து வரும் பூச்சி வகை. சிறிய வயதில் பார்த்தது

2 |

@sivamperumal4638

3 months ago

சீதமண்டளம் பூச்சி பத்தி போடுங்க சகோ

1 |

@partheebanm8698

6 months ago

வாழ்த்துக்கள் தோழர்

12 |

@alagirisamyg4579

6 months ago

நல்ல தகவல் 🎉

5 |

@sneharamesh7044

6 months ago

En v2 la ஒருநாள் வந்தது pakkave ரொம்ப பயமா இருந்தது நான் அதை konnuten

16 |

@KumaranRagupathi

6 months ago

பிற உயிர்களை கொல்பவன் தான் கொல்லப்படுவான்.. அன்புள்ளவன்
நிரந்தரமானவன்..

26 |

@ramamirthamv8074

6 months ago

பார்த்ததில்லை நல்ல பதிவு ❤

1 |

@rajamanis8293

6 months ago

Nandri thampi🙏

1 |

@maidelidevi1019

6 months ago

நல்ல பதிவு நன்றி.

2 |

@raghuviji5159

6 months ago

நான் மின் மினி பூச்சியைப் போல் ஒளிர்ந்த பூரானை பார்த்து வியந்திருக்கிறேன்....

10 |

@RRaja-q1r

6 months ago

நல்ல தகவல்.... நன்றி

|

@vijayprakash2417

6 months ago

செய்யான் என்ற பூரானை பற்றி சொல்லுங்க

6 |

Go To Top