PokeVideoPlayer v23.9-app.js-020924_
0143ab93_videojs8_1563605_YT_2d24ba15 licensed under gpl3-or-later
Views : 1,894,460
Genre: Entertainment
License: Standard YouTube License
Uploaded At Oct 27, 2024 ^^
warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.999 (18/86,644 LTDR)
99.98% of the users lieked the video!!
0.02% of the users dislieked the video!!
User score: 99.97- Masterpiece Video
RYD date created : 2025-01-09T17:07:38.207765Z
See in json
Top Comments of this video!! :3
ஓம் திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா
திருநாவுக்கரசு சுவாமிகள்
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமான் என்று
ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
விளக்கவுரை
திருஐயாற்றில் எழுந்தருளி அடியவர்களின் பிணி நோய் (அ) துன்பம் தீர்க்கும் பெருமானே உன்னை, நீரானே, தீயானே, செல்வமே, நற்கதியே என்றும்; ஊராய், உலகாய், உடலாய், உயிராய், பேராய், பிறைகசூடியாய் விளங்குபவர் நீயே என்றும் வாழ்த்தி உன் திருவடிக்கு ஆளாளேன் இன்று. என் மனதில் உள்ள சுமைகள் யாவும் மறைந்தே விட்டன
ஓம் நமசிவாய ஓம்ஓம் சரவணபவ
15 |
நீங்க நல்ல தரமான கருத்தாக இருக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.வாழ்க வளர்க இந்த ஆய்வு. பனிசெய்த அனைவருக்கும் உணவுக்காக எதை சாப்பிட்டனர். விலங்குகள் மற்றும் மனிதர்கள் வாழ வைக்க உணவு என்ற ஒன்றாக இருக்க முடியாத நிலையும் கூட உள்ளது.எந்தவித இடத்தில தயாரித்தனர். எப்படிங்க கொண்டு வந்தனர் அதை பற்றிய கல்வெட்டை காண வேண்டிய ஒன்றாக உள்ளன. குறிப்பாக ஏதேனும் தவறாக பேசி இருந்தால் மன்னிக்க வேண்டுமென கேட்கிறேன்.
19 |
@parthasarathy175
2 months ago
வணங்கவேண்டியது தெய்வத்தோடு இதற்கு உழைத்த அனைவரையும் சேர்ந்து
380 |