High Definition Standard Definition Theater
Video id : ebYM7l1CHgs
ImmersiveAmbientModecolor: #ceb98a (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: 8704ee9e69ea3743a0e5c1c79fb342a172c5edf3f94f376827984edac8d8af83cf9e13d654c69bae8e33727325a70013
Proxy : cal1.iv.ggtyler.dev - refresh the page to change the proxy location
Date : 1732751027639 - unknown on Apple WebKit
Mystery text : ZWJZTTdsMUNIZ3MgaSAgbG92ICB1IGNhbDEuaXYuZ2d0eWxlci5kZXY=
143 : true
வசியமுறை உண்மைதான்!ஆனால் பல பாவங்களுக்கு ஆளகுவாங்க...| Actor Rajesh | 2k Kids | Relationship |
Jump to Connections
151,009 Views • Nov 4, 2024 • Click to toggle off description
#omsaravanabhava #actorrajesh #drnandhagopalan

Subscribe:    / @omsaravanabhava  

About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.

EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com
Metadata And Engagement

Views : 151,009
Genre: People & Blogs
Uploaded At Nov 4, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.995 (4/3,247 LTDR)

99.88% of the users lieked the video!!
0.12% of the users dislieked the video!!
User score: 99.82- Masterpiece Video

RYD date created : 2024-11-22T15:57:34.769846Z
See in json
Tags
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

36 Comments

Top Comments of this video!! :3

@FleurTournesol

2 weeks ago

உண்மை தான் ❤ஆனால் சில பொறுப்புகள் கடமைகள் காரணமாக உணர்வுகளை கட்டுப்படுத்தி தான் வாழ்கிறார்கள்.

47 |

@dharmanathanmathi5219

2 weeks ago

நடக்கிறது.
ஒழுக்கமாக வாழ்பவர்கள் நல்லவர்களே🎉🎉

24 |

@AbdulsukurIshak

2 weeks ago

கோடி உண்மை கோடி உண்மை

9 |

@மாப்ஜான்நாமக்கல்

2 weeks ago

100000% உண்மை நந்தகோபாலன் ஐயாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நேரில் பார்க்கும் பாக்கியம் எப்பொழுது எனக்கு கிடைக்குமா கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் விரைவில் சந்திப்பேன் உங்களை நன்றி வணக்கம்

5 |

@AbdulsukurIshak

2 weeks ago

நீங்கள் சொல்வது உண்மை நானும் அனைத்தையும் அணில் அணிவித்து இருக்கிறேன்

2 |

@mathivanankrishnamoorthy4266

2 weeks ago

இல்லை தவறு எல்லா மனிதர்களும் நீங்கள் சொல்வது போல் இல்லை நான் திருமணத்திற்கு பின் என் மனைவியைத் தவிர வேறு யாரிடமும் உறவு கொண்டது இல்லை ஆனால் எனக்கு அதில் திருப்தி இல்லை ஆனாலும் சேர்ந்துதான் வாழ்கிறோம் இருவருமே அதற்கு தகுதியானவர்கள் தான் அதற்காக வேறு பெண்ணை நான் நாடியது மனதால் கூட நினைத்ததும் இல்லை இதுபோல் ஒட்டுமொத்தமாக எல்லாரையும் அதுபோல் சொல்லாதீர்கள் உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது ஏன் இவ்வளவு கேவலமாக பேசுகிறீர்கள்

25 |

@Selvam-zc1lz

6 days ago

Thank you sir

1 |

@umasankar4807

2 weeks ago

சில நேரம் டுபுக்கு மாதிரி பேசறீங்க சார்,
அதாவது முன்னால் பதிவுகளில் செக்ஸ் , சாராயம் இரண்டிலும் உங்கள் கருத்து உளறல்

7 |

@KaviTha-ec2qb

2 weeks ago

உண்மைதான❤❤❤❤❤

3 |

@veeraragavan-z7s

2 days ago

எனக்கு கிடைக்கல உண்மைதான்

|

@KavitaMonica

2 weeks ago

ஆமா....🎉🎉🎉

3 |

@SureshMaheshBabu-m6g

1 week ago

அளவுக்கு அதிக மானால் ஆண், பெண்
இருவருமே அழிந்து விடுவார்கள்.

4 |

@SeenivasAlexander

5 days ago

இந்த மாதிரி சொல்வதால் சில ஆண்கள் ,பெண்கள் சந்தேகத்தின் அடிப்படையில் ஆண்களினாலும் பெண்களினாலும் பாதிப்பு அடையலாம்.நல்லவர்களும் இருக்கிறார்கள்.ஆறறிவு படைத்த நம்மை மனிதர்களாகிய கடவுள் ஏன் விலங்கினங்களை விட ஓரறிவு அதிகமாக தர வேண்டும் சார் . இது தப்பான ஆராய்ச்சி.புரிந்து கொள்ளுங்கள் சார்.வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள் சார்.

2 |

@sivasasee4687

6 days ago

You are wrong!!!! Not everybody doesn’t do that some selfish people do that.
You can not say that all unsatisfied couple go to other person for the sex sake !! It could be someone who knows you not everyone… still our people respect our culture!! கல்லானாலும் கணவன் புல் ஆனாலும் கணவன்

|

@fun_vdos

2 weeks ago

சும்மா கச கச nu சொல்லாதீங்க சார்... இதில் யாரையும் எடை போட முடியாது

3 |

@ganeshanganesh1414

1 week ago

ஆமாம் நான் கல்யாணம் செய்த பேண்ணிடம் திருப்தி கடைக்காவில்லை வேற ஒரு கல்யாணம் ஆனா பேண்னிடம் கிடைத்தது ரேம்பா நாள் நிலைக்கா வில்லை ஆனா என் மனது அதை தன் தேடுது

|

Go To Top