PokeVideoPlayer v23.9-app.js-020924_
0143ab93_videojs8_1563605 licensed under gpl3-or-later
Views : 28
Genre: People & Blogs
Uploaded At Nov 22, 2024 ^^
warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 5 (0/28 LTDR)
100.00% of the users lieked the video!!
0.00% of the users dislieked the video!!
User score: 100.00- Masterpiece Video
RYD date created : 2024-11-23T06:48:31.904Z
See in json
Top Comments of this video!! :3
உருது மொழி கலந்தும் உருவாக்க பட்ட கள்ள கலப்பட மொழி தான் இந்தி ( அரசியல் காரணங்களால் திட்ட மிட்டு உருவாக்க பட்ட கலப்பட மொழிதான் இந்தி இதற்கு செறிவான செழிப்பான வரலாறு என்று எதுவும் கிடையாது
இந்த மொழிதான் இந்த நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக இருப்பது இந்த நாட்டிற்கு கலங்கம்
இந்த நாட்டின் பூர்வீக மொழிகளையெல்லாம் திட்ட மிட்டு அழிப்பது என்பது இந்த நாட்டிற்கு வரும் போதே ஆங்கிலேயர்களின் அஜென்டாவின் மிகமுக்கியமான அம்சங்களில் ஒன்று அதாவது இந்த நாட்டின் காலா சாரம் மொழி வழிபாடு மக்கள் மதம் அனைத்தையும் சீர்குலைத்து 1.ஆங்கில மொழி கலப்பு, ஆங்கில மதமான கிருத்துவம் 2.உருது மற்றும் உருது கலந்த ஒரு புது மொழி( இந்தி) அதாவது இந்திய மொழிகளையும் கலாச்சாரம் மதம் வழிபாடு முறைகள் அனைத்தையும் சீர்குலைத்து ஆங்கிலம் உருது கிருத்துவம் இஸ்லாம் என்பது அவர்களின் அடிப்படை திட்டத்துடன் தான் இங்கே அவர்கள் போர்கள் மற்றும் வியாபார கம்பெனி என்றெல்லாம் அத்துமீறி நுழைந்து இந்த நாட்டை ஆக்ரமிப்பு செய்து இன்றைக்கு இந்த நாட்டை மறைமுகமான மேலைநாட்டு அதிகாரங்கள் மூலமாகவும் இங்கே அவர்கள் வலுவாக உருவாக்கியுள்ள மத மிஷினரிகள் முகமாகவும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் இதைத்தான் நாம் m.g.r சினிமாவில் பாடிய பாடல் ஒன்று போல் அதாவது அந்த பாடல்
' திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடி கொண்டு தான் இருக்கும் அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்து கொண்டு தான் இருக்கும் ' என்ற
பாடல் வரிகளைபோல் விழிப்பாக இருந்து சதியாளார்களின சதியை முறிக்க விழிப்போடு செயல்படவேண்டும்
2 |
@arr.karthik3431
6 days ago
பிரிட்டிஷ், புடின் புதுசாக பிரிட்டனுக்காக மட்டும் customize designனில் புது ஏவுகணையை செய்து வைத்திருக்கிறாரமே...
|