High Definition Standard Definition Theater
Video id : XIdgeMwvZNQ
ImmersiveAmbientModecolor: #ccb2a5 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: 5a88f716230a09f44e3587d399d836a2dcf0054459ca28101f59c679d38bd985037ed08346bce5b3ab2d3c555c95e6a1
Proxy : cal1.iv.ggtyler.dev - refresh the page to change the proxy location
Date : 1732372833906 - unknown on Apple WebKit
Mystery text : WElkZ2VNd3ZaTlEgaSAgbG92ICB1IGNhbDEuaXYuZ2d0eWxlci5kZXY=
143 : true
இந்த செயற்கை மாமிசத்த நீங்க சாப்பிடுவீங்களா?! | How is Artificial meat made?
Jump to Connections
890,489 Views • Jun 25, 2024 • Click to toggle off description
Metadata And Engagement

Views : 890,489
Genre: Science & Technology
Uploaded At Jun 25, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.981 (176/36,727 LTDR)

99.52% of the users lieked the video!!
0.48% of the users dislieked the video!!
User score: 99.28- Masterpiece Video

RYD date created : 2024-10-11T11:31:40.396859Z
See in json
Tags

296 Comments

Top Comments of this video!! :3

@dayatec

4 months ago

இத மூலமாக ஒரு புதிய நோய உருவாக்கி அதற்கு அவர் களே மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள்

485 |

@arunbrucelees344

4 months ago

இயற்கை இயற்கை தான் செயற்கை செயற்கைதான்

589 |

@sathishr6881

4 months ago

இயற்கை தான் மனித உடலுக்கு நல்லது 🌴🌳🌴🎋🎄 செயற்கை எப்பபோதுமே உடலுக்கு கேடு

47 |

@myme2839

3 months ago

செயற்கை உணவால்.. பலருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.. முக்கியமாக ஆடு, மாடுகளை வளர்க்கும் விவசாயிகள்..

28 |

@mrajutirupur

1 month ago

நிறையத் தகவல்களைத் தேடிப் பதிவிடுறீங்க.. நல்லது. ஆங்கிலக் கலப்பில்லாமல் பதிவுகள் வந்தால் தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். வெற்றி உறுதி 👌

3 |

@Preethikrithik1408

2 months ago

விளம்பரம் ரொம்ப நல்லா இருக்கு தம்பி.எங்களுக்கு வேணாம் நீ வாங்கி சாப்டு 🙏

3 |

@subrmaniant9247

4 months ago

நான் சாப்பிட மாட்டேன்..

257 |

@divineshalomcatholicminist701

4 months ago

அது கேன்சர் கட்டி டோய்..

67 |

@kathirenu8596

4 months ago

விவசாய மொத்தமாக இதன் மூலம் அழிக்க படும்

62 |

@radhakrishnannkaran2388

4 months ago

Its can also grow the organs of human, its the future

27 |

@ravnanan1985

4 months ago

சாப்பிட மாட்டோம் , ஆனால் இந்த‌ இறைச்சியை விற்க அரசு ஒரு‌ சட்டம் போடும்

50 |

@karthickkarthi1734

4 months ago

நீங்க ரொம்ப லேட் பிரதர், 10 வருடம் முன்பே லண்டனில் ஒரு நிறுவனம் நீங்கள் ஆர்டர் செய்யும் பர்கரில் உள்ள இறைச்சியை உங்கள் கால் தொடையில் உள்ள ஸ்டெம் செல்லை ஆய்வுக்கூடத்தில் அதை வளர வைத்து அது முறையாக சமைத்து பர்கர் ஆக தருகின்றனர்...

2 |

@KRaj.Bpearl

4 months ago

I'm gonna eat, if it's not negative impact on our health

4 |

@Mystric_muse

4 months ago

மனிதனுக்கு பாதிப்பை உருவாக்காது இருக்கும் வரை நல்லது.

அனேகமாக இனி நமது உணவு எல்லாம் இப்படி தான் இருக்கும்.

7 |

@SHA-pz9q

1 month ago

செயற்கை மாமிசம 😮நல்ல இருக்கும் போல

|

@godisgood136

4 months ago

அதுல கொஞ்சம் விசம் வைத்து தந்தால் யாருக்கு தெரியிம். அப்போநாம்அனைவரும்ஆடு மாடு கோலி வலர்க்கமுடியாது அனைவரும் அடிமைநய்ப்போல சூப்பர் பையிபிள் சொல்வதுபோல் நடக்கபோகிரது

1 |

@stilloj3070

1 month ago

I definitely eat it since there is no killing of innocent animals.

|

@jamesjegathees7074

2 months ago

மனிதனுக்கு புதுவிதமான ஒரு நோய் உருவாகிவிட்டது...

2 |

@முடிவிலி-ப4ண

4 months ago

நல்லி எலும்பு கிடைக்குமா? 😂

168 |

@ravi7264

4 months ago

It should take 1 or 2 generations of test. I will not consume anythung without knowing long term effect.

1 |

Go To Top