High Definition Standard Definition Theater
Video id : ErQfw3GPBWI
ImmersiveAmbientModecolor: #bd9e75 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: 3589719edf05492b99c6b64dc0fa3a0eb3c08f779a3ece7dac28152518592cb239f99b883f54ec0f87fa543202b644be
Proxy : cal1.iv.ggtyler.dev - refresh the page to change the proxy location
Date : 1732870528796 - unknown on Apple WebKit
Mystery text : RXJRZnczR1BCV0kgaSAgbG92ICB1IGNhbDEuaXYuZ2d0eWxlci5kZXY=
143 : true
Napoleon Son Dhanush Marriage with Akshaya | Napoleon Son Engagement | Napoleon Marriage | #shorts
Jump to Connections
1,582,890 Views • Nov 8, 2024 • Click to toggle off description
Nepoleon Son Dhanoosh Engagement Video | Wedding With Akshaya | Marriage | Napoleon Son Engagement

Copyright disclaimer : Copyright Disclaimer under Section 107 of the Copyright Act allows for 'fair use' of copyrighted material for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, or research, without the need for permission from the copyright owner.

#shorts
#shortsvideo
#shortsfeed
#shortsviral
#shortsyoutube
#shortsvideos
#napoleon
#nepoleon
#tamil
#todaynewsupdatetamil
#todaynews
#todaynewsupdates
#todaynewstamil
Metadata And Engagement

Views : 1,582,890
Genre: Entertainment
Uploaded At Nov 8, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.885 (1,300/44,108 LTDR)

97.14% of the users lieked the video!!
2.86% of the users dislieked the video!!
User score: 95.71- Overwhelmingly Positive

RYD date created : 2024-11-16T18:10:56.167879Z
See in json
Tags
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

302 Comments

Top Comments of this video!! :3

@NoorulameenAmeen-fp1ny

2 weeks ago

செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லை மணம் புரிந்து இருவரும் சந்தோசமாக வாழ்வதும் ஒரு வாழ்க்கை தான் அவர்கள் இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க நம்ம நாட்ல ஆயிரம் பிரட்சனை இருக்கு அதை தீர்க முயற்சி செய் இல்ல உனக்கே 1008 பிரட்சனை இருக்கு அதை முதல பாரு ஓகே

180 |

@BThilagavathiBThilagavathibala

2 weeks ago

இவனுங்களுக்கு எங்க நோவுதான் சூப்பர் தம்பி 🙏🙏🙏

39 |

@YadeshJ-b9o

2 weeks ago

அவங்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்

8 |

@ThirumalaikumarKumar-th2lf

6 days ago

இப்போ இந்த தற்குறி இங்க வந்து like பிச்சை edukurapala😅

|

@Malarvizhi1977-i5i

2 weeks ago

இந்த திருமணத்தை பற்றி பேச உனக்கு எந்த அளவுக்கு உருமை இருக்கோ அதே அளவுக்கு அனைவருக்கும் அவர் அவர்களுக்கு தோன்றிய கருத்தை கூற உருமை உண்டு. அந்த பெண்ணைப் பற்றி பேசும் அனைவருமே அப்பா அம்மா ஸ்தானத்தில் இருப்பவர்களாக தான் இருக்கும். நாங்கள் அந்த ஸ்தானதில் இருப்தால் எங்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது தம்பி. இவளை ஒரு மகளாக நினைத்து எங்கள் தவிப்பு உனக்கு புரியாது நீயும் எங்கள் ஸ்தானம் வரும் போது புரிந்து கொள்வாய்.

133 |

@ChennaiHotsamayal

2 weeks ago

நெப்போலியன் போல ஒரு தியாகத்தை உங்க குடும்பத்துல யாராவது செஞ்சுட்டு இங்க வந்து கமெண்ட் பண்ணுங்க நல்லது என்று நெப்போலியன் நல்லவர் தான் ஆனால் அந்தப் பெண்ணுடைய வாழ்க்கையை சற்று யோசித்துப் பார்த்திருக்கலாம் மருமகள் என்ற பெயரில் ஒரு பனிப் பெண்ணை அமர்த்தி இருக்கிறார் மருமகள் என்பதின் அர்த்தம் மறுபடி நமக்கு வந்த ஒரு மகள்

22 |

@msdfaizul2211

2 weeks ago

தற்குறி அவர்கள் இல்லை நீ தான் 😂😂

156 |

@KikiDoop

2 weeks ago

நீங்க எப்படி கத்தி, கதறி நியாயம் பேசினாலும் இந்த பெண்ணுக்கு நடந்தது கொடுமையே 😢

208 |

@Vimala-v5f

2 weeks ago

என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க❤❤❤❤🎉🎉

2 |

@ZiarRa-p9p

2 weeks ago

Exactly Bro!!!Thanks for the voice out ❤

7 |

@NirmalRaj-l8e

2 weeks ago

Dhanush &Akshya. Thampathikal. 100 varsham ithu pol happya irukanum valthukkal

11 |

@vishaltry

2 weeks ago

பணம் பத்தும் செய்யும் பணம் கல்யாணமும் செய்யும்

68 |

@KALIYAPPANIRULAPPAN

1 week ago

இதான் அன்பு❤❤❤❤❤❤

|

@aparnapadmanandan8750

2 weeks ago

Manasa nogadhikadhan indha tharkurigal irukanga god bless you both ❤❤

1 |

@noorbasha1009

2 weeks ago

வணக்கம் நண்பர்களே நாம ஒன்னு தெரிஞ்சுக்கணும் 60 வயசு கிழவனுக்கு 25 வயசு பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிற அது தப்பா தெரியலையா நாம எப்போதும் ஆப்போசிட் இல் பார்க்கும் போது எல்லாம் தப்பா தான் தெரியும் இதுவே நமக்கு ஒரு பிள்ளை பிறக்கும் போது அந்தப் பிள்ளைக்கு இதே மாதிரி ஒரு ராகம் இருக்கும்போது எல்லா அப்பாவோட ஆசையும் நம்ம பிள்ளைக்கு ஒரு கல்யாணம் பண்ணனும் என்று ஆசை இருக்கும் இல்லையா அப்படித்தானே நெப்போலியன் அவர்களுக்கு அவர் பிள்ளைக்கு ஒரு கல்யாணம் செஞ்சு பார்க்கணும்னு ஆசை இருக்காதா அந்த பொண்ணு கவலைப்படவில்லை இதுல நாம யாரு மனசார வாழ்த்திட்டு போங்க ப்ரோ

17 |

@santhoshr6581

2 weeks ago

ஹலோ தம்பி முதல் மரியாதையா பேசு நீ போய் அந்த பொண்ணு கிட்ட முழு சம்மதம் இருக்கு என்கிறதை கேட்டு பார்த்து தெரிஞ்சுகிடிய

42 |

@jayasrij-t9i

2 weeks ago

Tq bro unga voice world fulla kakanum bro

6 |

@sharam9210

2 weeks ago

Super Akshaya you are great.

5 |

@DivyaS-r9c

2 weeks ago

எல்லாம் சில காலம்

39 |

@ramasamymarimuthu3759

2 weeks ago

தற்குரி....
செக்ஸ் தான் வாழ்க்கை இல்லை....
செக்ஸ் இல்லாமல் வாழ்க்கையும் இல்லை...

28 |

Go To Top