High Definition Standard Definition Theater
Video id : EK8T2wqADvk
ImmersiveAmbientModecolor: #ccb782 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: d8b0abb5677300b2ad7f2ff00fbf481c556755489e415a9aae34e8a5617397c72dde9889a3ef79f58df02fb22f479cb4
Proxy : cal1.iv.ggtyler.dev - refresh the page to change the proxy location
Date : 1734326348847 - unknown on Apple WebKit
Mystery text : RUs4VDJ3cUFEdmsgaSAgbG92ICB1IGNhbDEuaXYuZ2d0eWxlci5kZXY=
143 : true
கடவுள் இருக்கிறாரா அப்படின்னு கேக்குறவங்களுக்கு இது சரியான பதில்
Jump to Connections
3,480,430 Views • Dec 3, 2023 • Click to toggle off description
Metadata And Engagement

Views : 3,480,430
Genre: People & Blogs
License: Standard YouTube License
Uploaded At Dec 3, 2023 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.909 (4,174/179,299 LTDR)

97.73% of the users lieked the video!!
2.27% of the users dislieked the video!!
User score: 96.59- Overwhelmingly Positive

RYD date created : 2024-08-31T18:40:42.431814Z
See in json
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

1,052 Comments

Top Comments of this video!! :3

@E.SanthoshE.Santhosh-n3j

11 months ago

கண்டிப்பா இருகார் என் அப்பன் முருகன் அவரை நம்புகிறவர்களுகு எல்லாமும் வா இருக்கிறார் 🙏🙏

1.9K |

@velanvelan21

8 months ago

முருகா கண்ணீர் மல்கி கேட்கிறேன் குடும்பத்தோடு வரும் பாக்கியத்தை அருள்வாயாக

228 |

@veemoo8403

11 months ago

கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், கந்தனே உனை மறவேன் !!

1.2K |

@kaviyarasu6

10 months ago

யார் என்ன சொன்னாலும் சரி முருகனை நம்புங்கள் நிச்சயம் அவர் துணை நிற்பார் இது சத்தியம்🙏🙏

399 |

@sivakumar.p4895

10 months ago

நமக்கு மேல ஒரு சக்தி இருக்குன்னு தெரிஞ்சாதான் மனிதன் ஒழுங்காகவும் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் நல்லது செய்ற எண்ணத்தோட நீதியா நேர்மையா இருப்பான்

189 |

@hemalathab5188

8 months ago

நான் நம்பும் என் தெய்வம் கண்டிப்பா என் வேண்டுதலை நிறைவேற்றுவார் 🙏🙏🙏

67 |

@MahibanUmarani

7 months ago

🙏🏻🙏🏻💥என் அப்பன் முருகனும், என்னவன் கோவிந்தனும் இருக்கிறார்கள்

29 |

@KirthuLavender

11 months ago

முழுமுதல் கடவுளாக கணேசன்
என்னப்பன் முருகன்
உலகாளும் ஈசன்
சிவன் சக்தி பார்வதி
இவர்கள் தான் என் பார்வையில் என்றும் என்றென்றும் ❤❤❤❤❤❤❤❤❤❤

332 |

@Onnamashivaya-i3n

11 months ago

அப்பன் முருகன் அருளே அருள் கண்டிப்பாக நம்புவரை கை விட மாட்டான் என் தந்தை முருகன்
ஒம் முருகா போற்றி போற்றி
நிஜமா முருகனை கும்பிடறவங்களுக்கு உடம்பில் தன்னால ஒரு feeling உணர்வுவாங்க Really there is no words to say🙏🌺🌺

220 |

@devararajm8860

11 months ago

ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

112 |

@Sundar-cp8lf

10 months ago

ஓம் முருகா என் வாழ்கையில் நான் இழந்த நிம்மதியை மீட்டுத்தா..
என்னை ஆட் கொள் நான் உன்தயவால் நிம்மதியடைவேன்..
நித்தமும் வாழுபவனே சத்திய நேசனே ..வா என் வீட்டுக்குவா குமரனே..
என் நிலையை மாற்றுவாய் வேலவனே..
முட்டாளும் மூடனும் இழப்பவனும் இகழபடுபவனும் அனேனே நான்.
வா முருகா வேலோடு.

11 |

@divya8836

10 months ago

விழிக்கு துணை திருமேன் மலர் பாதங்கள் மெய்மை குன்றா மொழிக்கு துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்கு துணை அவன் பன்னிரு தோள்களும் பயந்த தனி வழிக்கு துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!!

15 |

@sarunkumar1493

11 months ago

ஓம் சரவணபவ🔥🙏🐓🦚 ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா வந்தாரை வாழவைக்கும் வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா கருணை கடலே போற்றி ஓம் குமாராய நமஹ

36 |

@SivapriyaPriya-g8h

11 months ago

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

49 |

@ganesanmedia5616

8 months ago

அருமையான பதிவு கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு நான் இருக்கிற தூய்மையான எண்ணம் இல்லாததால் தான் உங்கள் மனதிற்கும் உணரவில்லை கண்ணுக்கும் தெரியவில்லை என்னத்தை தூய்மையாக வைத்துப் பார் நான் தெரிவேன் என்று சொல்வது போல் ஒவ்வொரு நிகழ்விலும் இறைவன் நான் இருக்கிறேன் என்ற உணர்த்திக் கொண்டிருக்கிறார் ஓம் சரவணபவாய நமக அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா❤😊🙌

3 |

@rasuaraj528

3 months ago

ஓம் தமிழ் கடவுள் முருகப்பெருமானே போற்றி போற்றி போற்றி ஓம்...

|

@bhuvanaravi6190

10 months ago

கண்கண்ட தெய்வம் என் அப்பன் முருகன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

11 |

@Rajalakshmishanmugam-ec6yc

3 months ago

❤❤❤❤❤❤❤❤ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா நீ.. துணை..

1 |

@sampathkumar3018

11 months ago

அது மட்டுமல்ல அம்மையின் கையில் இருந்து முருகப் பெருமானிடம் வந்த பின் வேல் மிகவும் எடை கூடி இருக்கும்

56 |

@deepamurugan4299

8 months ago

கடவுளே மூருகா என் கஷ்டங்கள் அனைத்தும் திர வேண்டும் முருகா போற்றி சரவண பவன்

|

Go To Top