High Definition Standard Definition Theater
Video id : 29ZFRXEpb6M
ImmersiveAmbientModecolor: #ac916f (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: 304b24515f8b9cf79e11a893740c8e7356e3cc9fd81c602ad3b6c32231122e8d6d2b8f707e9d71c06a0c68f2a180d99d
Proxy : cal1.iv.ggtyler.dev - refresh the page to change the proxy location
Date : 1732371959541 - unknown on Apple WebKit
Mystery text : MjlaRlJYRXBiNk0gaSAgbG92ICB1IGNhbDEuaXYuZ2d0eWxlci5kZXY=
143 : true
அதெப்படி தண்ணியே இல்லாத எடத்துல மீன்கள் உருவாகுது🙄🙄 | How do fishes form in a place that had no fish
Jump to Connections
1,640,444 Views • Sep 10, 2024 • Click to toggle off description
Metadata And Engagement

Views : 1,640,444
Genre: Science & Technology
Uploaded At Sep 10, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.98 (435/88,407 LTDR)

99.51% of the users lieked the video!!
0.49% of the users dislieked the video!!
User score: 99.27- Masterpiece Video

RYD date created : 2024-10-26T14:57:15.261196Z
See in json
Tags

274 Comments

Top Comments of this video!! :3

@faizalfishinghook

2 months ago

பல வருடங்கள் இந்த கேள்விக்கு பதில் தெரியமா இருந்தேன் நன்றி அண்ணா.... இறைவன் மிக பெரியவன் தான்.. ❤❤❤ இன்னும் பல அதிசயங்களை பார்ப்போம் 🎉

710 |

@nazeerahamedvungalavedathe7128

2 months ago

நீங்கள் சொன்ன மூணாவது விஷயம் மிகப் பொருத்தமானது பறவை தன் கால்களில் இறகுகளில் மீன் முட்டைகளை சுமந்து குஞ்சு பொரிக்க உதவுகிறது இது ஒரு வாழ்வியலின் வட்டம் இது சுழன்று கொண்டுதான் இருக்கும் இதை அற்புதமாக கற்பித்த உங்களுக்கு நன்றி 💪💪💪💪

172 |

@suganthishruthi6099

2 months ago

கிணற்றில் கூட மீன்கள் உள்ளது. இயற்கை எல்லா உயிர்களையும் வளர்க்கும்

59 |

@Afrozebujji

2 months ago

இறைவனின் படைப்பில் எவ்வளவு அதிசியங்கள்...😱

572 |

@PalasudarPalasudar

2 months ago

இப்போது தான் என்னுடைய மனதில் இருந்த பாரமே கொரஞ்சது மாரி இருக்கு என்னுடைய பல நாள் கேள்விக்கு இன்று விடை கிடைத்தது நன்றி சகோ🎉❤

20 |

@pctech128

2 months ago

Last semma .
Meen thingira parava Meena vazha vaikuthu.

54 |

@chiwanponnmani9903

2 months ago

இன்னுமொரு முக்கியமான வகை உள்ளது....
மழைக்கான நீர் மேற்காவுகை...! நீர் நிலைகளில் இருந்து நீரை உறிஞ்சும் செயற்பாட்டின் போது முட்டைகள் மற்றும் சிறிய உயிரினங்கள் மேலே ஈர்க்கப்பட்டு மழை பெய்யும் போது மீண்டும் வேறு பகுதிகளுக்கு கடத்தப்படுகின்றன...,
மழை பெய்யும் போது சில சமயங்களில் மீன்கள், சிறிய பாம்புகள் வானிலிருந்து வீழ்ந்த தைப் பார்த்திருக்கிறேன். 🙏

16 |

@Suresh-ii5wc

2 months ago

எனக்கும் இந்த சந்தேகம் மிக நீண்ட வருடங்களாக இருந்துவந்தது, நீங்க கூறிய 3வது வழியை வைத்து யோசித்தால் புதியவழி ஒன்று தோன்றி உள்ளது, மீன்களை உண்ணும் பறவைகள் மீன்களை அப்படியே விழுங்குகிறது மீன்கள் பறவையின் வயிற்றில் ஜீரணித்துவிடும் ஆனால் மீன்களின் வயிற்றில் உள்ள மீன் முட்டைகள் முழுமையாக ஜீரணிக்க முடியாமல் முதிர்த முட்டைகள் பறவைகள் அமரும் புதிய நீர்பரப்புகளில் எட்சாங்கள் வழியாக நீருடன் கலந்து புதிய நீர் நிலைகளில் மீன்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது, (பறவைகள் பழங்களை உண்ணுவதால் ஏற்படும் விளைவு போன்றே)

14 |

@NithidayaSJ

2 months ago

இது ரொம்ப நாளா எனக்குள்ள இருந்த கேள்வி... நன்றி... Life will find a way..❤

1 |

@ArulArul-wj7gn

2 months ago

பிற வாய்க்கால்கள் வழியாக மீன்கள் வர வாய்ப்புள்ளதாகத் தாம் நாம் நினைத்திருந்தோம் ❤❤❤❤❤

27 |

@anbuanbazhan5700

2 months ago

Sir மூன்றாவது முறை அருமை நண்பர் வாழ்த்துக்கள் உங்களுக்கு excellent டாபிக்

3 |

@PoongothaiSundararajan

2 months ago

ப்பா! இயற்கையின் படைப்பில் எவ்வளவு அதிசயங்கள் 😊

14 |

@sathyanithysadagopan3594

2 months ago

அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

7 |

@Thenraaj

1 month ago

Super information... 👌🏼👌🏼👍🏼👍🏼 thanks a lo

2 |

@boopathirajan6756

2 months ago

மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும் ஆனால் பறவைகள் இல்லாத உலகில் மனிதர்கள் வாழமுடியாது. அன்றே சலிம் அலி கூறினார். 🧐🧐🧐🧐

162 |

@SubRamani-ri7lt

2 months ago

அருமையான தகவல் குறிப்பாக மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி ! நன்றி பாராட்டுகள். உங்களுக்கு.

|

@sivapriya1311

2 months ago

இயற்கை விசித்திரமானது 👌

1 |

@amjathali9141

2 months ago

உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறாய்'' (என்றும் கூறுவீராக!)
திருக்குர்ஆன் 3:27

1 |

@கவிதைகள்-ண1ச

2 months ago

அல்லாஹ் மிகப் பெரியவன் அற்புத படைப்பாளன்

1 |

@SelvaKumar-mu1gq

2 months ago

100 நாள் வேலைதிட்டம் நமது பாரம்பரிய மீன்களை அழித்துவிட்டானர்... குளம், வாய்க்கால் , ஏறி எல்லாவற்றிலும் தூர்வருகிறேன் என்று கூறி மண்ணுக்குள் அடியில் இருக்கும் அணைத்து மீன் முட்டைகளை சேர்த்து அள்ளி அள்ளி இப்பொழுது மழை பொழிந்தாலும் மீன்கள் இல்லை நீங்கள் கூறிய 3 வகைகள் தான் இப்பொழுது மிகவும் உதவுகிறது 😞

2 |

Go To Top