High Definition Standard Definition Theater
Video id : -v1tkI1Y8E8
ImmersiveAmbientModecolor: #cbaa7f (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: 63afd55031d240b3e447990a02ecd656a89bd34fa42a3ff878f89b6ab25a05f079797318e1289a650c0f048aeb0e1ee8
Proxy : cal1.iv.ggtyler.dev - refresh the page to change the proxy location
Date : 1732563627683 - unknown on Apple WebKit
Mystery text : LXYxdGtJMVk4RTggaSAgbG92ICB1IGNhbDEuaXYuZ2d0eWxlci5kZXY=
143 : true
Tiruchendur Elephant Issue | Tiruchendur Murugan Temple Elephant | Tiruchendur Elephant | #shorts
Jump to Connections
491,785 Views • Nov 20, 2024 • Click to toggle off description
Tiruchendur Elephant News | Tiruchendur Elephant Issue | Tiruchendur Temple Elephant Attack | Tiruchendur Elephant

Copyright disclaimer : Copyright Disclaimer under Section 107 of the Copyright Act allows for 'fair use' of copyrighted material for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, or research, without the need for permission from the copyright owner.

கோயில் யானை மிதித்ததில் இருவர் உயிரிழப்பு.

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை மிதித்ததில் இருவர் உயிரிழப்பு.

யானை பாகன் உதயகுமார் மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர் சிசுபாலன் என்பவர் உயிரிழப்பு.

A 25-year-old temple elephant, Deivanai, killed its mahout and his relative at Subramanya Swamy Temple in Tamil Nadu’s Tiruchendur on Sunday.

The elephant, known for its role in temple rituals and festivals, was in its shed when the incident occurred around 3.30 pm. Mahout Udhaya Kumar and his relative Sisubalan were feeding the elephant fruits when it reportedly became agitated and attacked them.

Both men sustained critical injuries and were rushed to a nearby hospital, where they succumbed to their injuries.

Following the incident, the Tiruchendur police arrived at the scene and initiated an investigation. Temple administrators also visited the location to assess the situation and determine further steps.

Deivanai, an integral part of the Thiruchendur Murugan Temple, had been maintained at the temple for years and was adorned with ornaments during festivals. The temple, one of the six abodes of Lord Murugan, attracts devotees from across the country.

This is not the first such incident involving temple elephants. In April this year, a 26-year-old mahout named Aravind, from Puthuppally, lost his life after being crushed by an elephant named Kunjulakshmi during a ceremony at the TV Puram Sreerama Swami Temple in Kerala's Vaikom. Despite immediate medical attention, he succumbed to his injuries.

#shorts
#shortsvideo
#shortsfeed
#shortsviral
#shortsyoutube
#shortsvideos
#tiruchendur
#tiruchendurmurugan
#tiruchendurmurugantemple
#tiruchendurtemple
#tiruchendurelephant
#tiruchendurelephantattack
Metadata And Engagement

Views : 491,785
Genre: Entertainment
Uploaded At Nov 20, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.995 (17/12,490 LTDR)

99.86% of the users lieked the video!!
0.14% of the users dislieked the video!!
User score: 99.79- Masterpiece Video

RYD date created : 2024-11-25T14:14:16.440421Z
See in json
Tags
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

84 Comments

Top Comments of this video!! :3

@pvanitha5089

4 days ago

தெய்வானை மீண்டும் இயல்பு நிலைக்கு வர வேண்டும்

68 |

@udayanpushbavalli8711

4 days ago

தினமும் பிள்ளை போல பாதுகத்தவரை கொன்றுவிட்டது பாகனின் குடும்ப நிலை வேதனைக்குரியது

58 |

@sandhanajothi9990

1 day ago

எல்லாம் முருகன் துணை

3 |

@kuppusamyks577

2 days ago

மிருகம் காட்டுக்குள் தான் இருக்க வேண்டும்

6 |

@MuruganR-ov8pl

3 days ago

ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இருக்கும்போது வருடந்தோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது.
ஆனால் சில ஆண்டுகளாக
இந்த திட்டம் கைவிடப்பட்டது.

37 |

@shakthivijayam3243

2 days ago

எங்களுடைய முழுமையான கருத்து என்னவென்றால் இந்த தேவயானை என்கின்ற ஆணையை உடனடியாக புத்துணர்வு முகாமிற்கு கொண்டு சென்று அதற்கு உகந்த ஊட்டச்சத்துக்களும் கொடுத்து சில காலங்கள் அமைதியாக அங்கு இருக்கும்படி பக்தர்களுடைய முழு கோரிக்கை இதை வைத்து நீங்கள் மேற்கொண்டு ஆலயத்தில் வைத்து அதற்கு நீங்கள் உதவி செய்யணும் என்று நினைத்தால் தவறு அதை முதல் திருப்புதல் முகாமிற்கு கொண்டு செல்லுங்கள்

5 |

@thenmozlinithin3200

3 days ago

Nee கொஞ்சம் உன் பாகன் அ உணர்திருக்களாம் புதிதாக ஒருவர் அறுகிலிருப்பதை கண்டு பிலிரீருக்களாம் உனக்கும் வேதனை அவர் குடும்பத்திற்கும் வேதனை😢😢😢😢😢😢 ஏம்ப்பா இந்த

18 |

@latha843

2 days ago

😢😢😢🙏🙏🙏 muruga saranam 🙏🙏🙏🙏😥😥🙏 nalla eruganum

1 |

@JJSunshine-h3q

4 days ago

Vaayilla geevankku 😢😢😢😢😢soll mudyatha sogam avarthaanu theryama adichirchu😢

12 |

@MuruganEsi

1 day ago

ஓம் நம சிவயா

|

@maheshwaridharmar3816

3 days ago

அழதடாசெல்லம்நீநல்லவள்முருகன்காப்பத்துவன்❤

4 |

@assanrafeek

3 days ago

அது ஒரு மிருகம் அந்த யானை யை

புத்துணர்ச்சி முகாமுக்கு அனுப்புவதை விட காட்டில் கொண்டு விடுவது சிறந்தது.

11 |

@murugaiyant922

5 hours ago

எங்களுக்கு ம அந்த வருத்தம் அளிக்கிறது

|

@Kayu-c2m

4 days ago

Rip😢udhayalumar brother

1 |

@NaThan-jd2gm

1 day ago

ஒரு மனிதன் இந்த மாதிரி வனவிலங்குகளை கொண்டு இருந்தால் ஒரு மனிதனுக்கு இந்த சட்டம் என்ன தண்டனை கொடுத்திருக்கும் வனவிலங்குகள் மனிதனைக் கொண்டால் ஒரு பிரச்சனையும் இல்லை இந்த நாட்டில்

1 |

@saranyamohan795

4 days ago

Elephant maridum avunga family nelamai yosinga ponga first

13 |

@sundarrajan5282

3 days ago

யாணைகொஞ்சம்ப்ரியாவிடனும்சரியிடும்

2 |

@RosemaryMaryrose

4 days ago

Pavam pillai ye mannitu vidungal. Idam matram seithal mendum tirumba etavathu piracanai vara poguthu.

1 |

@SofiaSofia-n8q

3 days ago

Ennum yethanai peru vuyirai kolla poringaloo nu theriala.

1 |

Go To Top