நீ யார்! என்பதை... உன் செயல் சொல்லும்!#meditation #shiva #5minutecrafts #brideconnect

220 videos • 4 views • by சிவயோகம் channel minute life changing meditation, பிறை சூடிய பித்தனேஅர வணிந்த அத்தனேகயிலை வாழ் சித்தனேசுடலை நீறணி சுத்தனே ...!! ‌நெற்றியில் கண் கொண்டோனேகங்கை சடையில் வைத்தோனேபுலித் தோலை அணிந்தோனேதிரி சூலம் ஏந்தியோனே ....!! ‌தில்லை வாழ் கூத்தனேலிங்கத் திரு மேனியனேசடா முடி தரித்தோனேதன்னில் சக்தி இணைத்தோனே....!! ‌தாண்டவ மாடும் சபேசனேதிரிபுர மெரித்த ஈசனேபண் ணிசைக்க மகிழ்வோனேபஞ்ச பூதமாய் நிறைந்தோனே ....!! ‌ஆல கால முண்டோனேநீல கண்ட நாயகனேமண் பிட்டுக்கு சுமந்தோனேநரியைப் பரி ஆக்கியோனே ...!! ‌காமனைக் கண்ணால் எரித்தோனேகாலனைக் காலால் உதைத்தோனேஜோதிர் லிங்கமாய் இருப்போனேஜோதியாய் காட்சி தந்தோனே ...!! ‌சிவாய நமவெனச் சொன்னால்அபாய மிலையென வருவாய்உபாய மிதுவென உணர்த்திஅபய மளிப்பாய் சிவனே ....!!! #devotational ,#for ,#harharmahadev, #jaypasupatinath ,#sandeepbasnet72🕉, #shivavaktisandeep72🔱🕉 ,#swagstepchallenge ,#fan ,#foryourpage, #trending,