He that hath an ear, let him hear | காதுள்ளவன் கேட்கக்கடவன்

4 videos • 1 views • by VOICE OF PRAISE MINISTRIES Dear brothers and sisters in Christ, this is a playlist containing the sermons which are most essential for our souls in this perilous times. Each one of these messages are published with God's grace aimed to provide the greatest weapon in this world, God's word, to protect ourselves from the forces that are against us. கிறிஸ்துவின் அன்பான சகோதர சகோதரிகளே, இந்த கடைசி காலத்தில் நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் தேவையான பிரசங்கங்கள் அடங்கிய பிளேலிஸ்ட் இது. இந்தச் செய்திகள் ஒவ்வொன்றும் கர்த்தரின் கிருபையோடு வெளியிடப்பட்டவை. நமக்கு எதிரான வானமண்டலங்களின் பொல்லாத சக்திகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, மிகப் பெரிய ஆயுதமான கர்த்தரின் வார்த்தையின் மூலம் உங்களை திடப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.