சாபம் மாறும் | Turn Curses into Blessings (Saabam Maarum) - Podcast

5 videos • 26 views • by VOICE OF PRAISE MINISTRIES கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்குச் சமாதானமும் மகிழ்ச்சியும் உண்டாவதாக. சாபங்களை பரிசுத்த வேதாகமத்தின் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளவும், அவற்றை எவ்வாறு திறம்பட கையாள்வது என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இந்த பாட்காஸ்ட்டை உங்களுக்குக் கொண்டு வருகிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. Dear brothers and sisters in Christ, peace and joy be unto you in the name of our Lord and Savious Jesus Christ. We bring you this podcast to help understand curses from a Biblical perspective, so that you may know how to effectively deal with them. God bless you.