Daily verses
49 videos • 27 views • by Naan Kanda Yesu கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இனி நமது சேனலில் மாதத்தின் முதல் நாள் வாக்கு தத்தம். சிறப்பு தேவ செய்திகள். அநேக சாட்சிகள். தேவ பாடல்கள். நமது சேனலில் ஒளிபரப்ப இருக்கிறோம். இன்னும் அநேக சாட்சிகள் எழும்பவும். இந்த சேனல் மூலம் அநேக ஜனங்கள் இரட்சிக்க படவும் பாவத்தில் மூழ்கி இருக்கும் ஜனங்கள் மனந்திரும்பவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபை அளிக்கும் படியாகவும் ஜெபிப்போம்.. FOR PRAYER PASTOR.G.THOMAS HEMAKUMAR 9551722975 PASTOR.G.DILLI RUTH 9962161694