சரியான, தவறான ஆராதனை. பகுதி - 3
2 videos • 16 views • by JOSEPH MOSES கிருபாசனம் கிறிஸ்துவின் சபை சிங்காரத்தோப்பு, இராம்நாட். பாஸ்டர்.ஜோசப் மோசஸ் 28.06.20 ஞாயிறு ஆராதனை சரியான ஆராதனை 1. ஆவிக்குள்ளாகி வானத்தில் பிரவேசிக்கி றான். 2. சிங்காசனத்தைக் காண்கிறான். 3. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்த ஒருவரை *காண்கிறான் 4. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவரின் சாயல். 5. தேவனுடைய அவை, அரசவையின் காட்சி. 6. ஒருமன ஆராதனை 7. மகிமையால் நிறைத்திடுகிற ஆராதனை. 8. பயபக்தியுடனான ஆராதனை 9. பணிவான ஆராதனை. 10. *தேவசத்தம் கேட்கும் ஆராதனை 11. பாவ உணர்வடையும் ஆராதனை. 12. பரிசுத்தம் அடையும் ஆராதனை. 13. அழைப்பின் சத்தம் கேட்கும் ஆராதனை. 14. அனுப்பப்படும் ஆராதனை. 15. இரகசியங்கள் வெளிப்படும் ஆ ராதனை. 16. திரள் கூட்டம் தூதர் மற்றும் ஜனங்கள் சேவிக்கிற தேவன். 17. அடையாளமான ஆராதனை