போதகர் ஜேக்கப் கோஷி அவர்களின் சிறப்பான போதனைகள் | Rev Jacob Koshy's Powerful Teachings on the Word of GOD | New Life Church, Avadi, Chennai

6 videos • 23 views • by Compassion Family Channel போதகர் ஜேக்கப் கோஷி அவர்கள் ஒரு யதார்த்தமான போதகர் ஆவார். ஒரு சிலரைப் போல தன்னை உயர்த்திப் பேசாமலும் அலப்பாமலும் தன்னை கேட்பவரின் தேவையறிந்து சூழலை உணர்ந்து வாழ்வின் போக்குகளை அனுசரித்து அவர் செய்திருக்கும் உபதேசங்கள் காலத்தில் அழியாதவை மற்றும் மறக்கப்படக் கூடாதவை என்றால் அது மிகையல்ல. **கேட்போம்.. பகிருவோம், தேவனை அறிகிற அறிவில் வளருவோம், கர்த்தர் வருகிறார்..!