விசனம் போக்கும் வசனம் தொடர்ச் செய்திகள் | போதகர் ராஜா அவர்கள் (குரோம்பேட்டை)

115 videos • 51 views • by Compassion Family Channel #மனம்விட்டு_உங்களுடன் #விசனம்_போக்கும்_வசனம் அன்பு சகோதரன் ராஜா அவர்களுடன் அண்மையில் #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில் உரையாடியபோது அவருடைய வாழ்விலே தேவ வசனம் இடைபட்டு செய்திட்ட விந்தை செயல்களால் ஈர்க்கப்பட்டு பிறந்ததே #விசனம்_போக்கும்_வசனம் என்ற சொற்றொடராகும். இப்படியொரு தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை அமைக்க அப்போதே தீர்மானித்தோம். அதன் விளைவே இந்த புத்தம்புது நிகழ்ச்சியாகும். இதன்மூலம் அநேகர் வேதவார்த்தையின் மகத்துவத்தைப் புரிந்துகொள்வார்கள் என்பது நம் எதிர்பார்ப்பாகும். **இணைவீர் இப்போதே.. இணைப்பீர் யாவரையும்.. நன்றி !!!