வெளிப்படுத்தின விசேஷத்தில் 12*7 | வாசல்கள் 12 | Eva Joseph Velankanni

6 videos • 1 views • by Compassion Family Channel பரலோக ராஜ்யமும் அதன் இரகசியங்களும் இத் தொடரின் வேத கலாசாலைகளில் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டிய இப் பாடங்களை நாம் தற்காலத்தில் இணையத்தில் இலவசமாய் பயிலும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம். இந் நிகழ்ச்சியின்மூலம் #சொர்க்கம் #மோட்சம் #பரலோகம் என்றெல்லாம் அறியப்பட்ட அந்த சிறப்பான இடத்தைக் குறித்த இரகசியங்களையும் அது தொடர்பான ஐயங்களையும் வெள்ளிக்கிழமை தோறும் மாலை 7 மணிக்கு வாரா வாரம் பயின்று வருகிறோம். இதனை நம் அருமை தகப்பனார் #சுவிசேஷகர் #ஜோசப்_வேளாங்கண்ணி அவர்கள் நமக்கு வழங்கி வருகிறார்கள். பரிசுத்த வேதாகமத்தின் ஆழங்களை பல வருடங்களாக ஆய்வுசெய்து தேவாவியினால் ஆயிரங்களுக்கு போதித்து வரும் அவர்கள் நமக்காகவே பகிர இருக்கும் இந்த சிறப்பான வேதப் பாடத் தொடரை அநேகர் காணுவதற்கு ஏதுவாக நிகழ்ச்சியைக் குறித்த தகவல்களை எல்லோருக்கும் பகிருமாறு பட்சமாய் வேண்டுகிறோம்.