⛺ ரமளான் நோன்பு பற்றிய நவீன கேள்விகளும் பதில்களும்
15 videos • 88 views • by alahsaic tamil
1
1 நோன்பாளி பகல் பொழுதுகளில் நறுமணங்களை / வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதன் சட்டம் என்ன?
alahsaic tamil
Download
2
2 ரமளானில் ஒரு நாள் வேண்டுமென்றே உணவு உட்கொண்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்பவரின் நிலை என்ன?
alahsaic tamil
Download
3
3 நோன்பாளி உமிழ் நீரை விழுங்குவதற்கான மார்க்கத் தீர்ப்பு என்ன?
alahsaic tamil
Download
4
4 பகல் பொழுதுகளில் நோன்பாளி “சப்போசிட்டரி”களை ஏற்றிக்கொள்வதன் மார்க்கத் தீர்ப்பு என்ன?
alahsaic tamil
Download
5
5 ஒரு நோன்பாளி நரம்பு, தசைவழி ஊசி, மற்றும் இரத்தம் குத்தி எடுத்தல் என்பவற்றின் மார்க்கத் தீர்ப்பென்ன
alahsaic tamil
Download
6
6 Mouthwash போன்ற வாய் கொப்பளிக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதனால் நோன்பு முறியுமா?
alahsaic tamil
Download
7
7 பாடசாலை பரீட்சசைகள் நோன்பை விடுவதற்குரிய காரணமாக் கொள்ள முடியுமா?
alahsaic tamil
Download
8
8 விமான நிலையத்தில் நோன்பு திறந்த ஒருவர் விமானம் பரந்த பொழுது (திரும்பவும்) சூரியனைக் காண்கிறார்..
alahsaic tamil
Download
9
9 இரவு பகல் 24 மணி நேரத்தில் மாறாத ஊரில் வசிப்பவர் தனது நோன்பை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்?)
alahsaic tamil
Download
10
10 சப்போசிட்டரிகளை, மற்றும் வலிநீக்கி ஊசிகளை நோன்பின் பகல் பொழுதுகளில் உபயோகிப்பதன் மார்கத் தீர்ப்பு
alahsaic tamil
Download
11
11 நோன்பாளி வடிகுழாய், Endoscopy, அல்லது ஊடுகதிர் (X-Ray) தெளிவாக இருக்க Gel வகைகள் பயன்படுத்தல்..
alahsaic tamil
Download
12
12 (ஒரு நோன்பாளி) Dialysis (சிகிசிச்சையை) பகல் பொழுதில் செய்வதன் மார்க்கத் தீர்ப்பு என்ன?
alahsaic tamil
Download
13
13 ஆஸ்துமா (Inhaler) கருவி பயன்படுத்துவது (நோன்பை முறிக்குமா?)
alahsaic tamil
Download
14
14 செயற்க்கையாக (Oxygen) வாயுவை சுவாசத்திற்குப் பயன்படுத்துவதனால் (நோன்பு முறியுமா?)
alahsaic tamil
Download
15
15 நோன்பாளி பற்பசை மற்றும் கண் காது, மூக்கு ஆகியவற்றுக்கு சொட்டு மருந்து இடுவதன் மார்க்கத் தீர்ப்பு
alahsaic tamil
Download