Group Bike Tour

3 videos • 55 views • by Lone Ranger TN நண்பர்களுடன் ஒரு நீண்ட வாகனப்பயணம் காரைக்காலில் இருந்து தொடங்குகிறோம். முதலில் கொல்லிமலை அருகிலுள்ள நண்பர்களின் கிராமத்திற்கு செல்கிறோம். அங்கு, கொல்லிமலையிலிருந்து உருண்டோடி வரும் மூலிகை ஆற்றில் ஒரு ஆனந்த குளியல். அங்கிருந்து அடுத்த பயணம் தொடங்குகிறது .., எல்லா காணொளிகளையும் காணுங்கள்.