வாழ்வளிக்கும் வாக்குத்தத்தம்

1397 videos • 3,697 views • by Kaivalyam David Official வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் அனைத்துமே நமக்கானவை தான். அந்த வாக்குத்தத்தங்களை நமக்கு சொந்தமாக்கிட நிபந்தனையோடு கூடிய தேவ செய்தியை கேட்டுப் பயனடையுங்கள்.