அளவு பிளவுஸ் பிளவுஸ் கட்டிங்(பிளவுஸ் கட்டிங் ஆரம்பம் முதல் கடைசி வரை)
9 videos • 24,519 views • by Online Tailoring Videos in Tamil (OTV) அளவு பிளவுஸ் வைத்து பிளவுஸ் கட்டிங் ஆரம்பம் முதல் கடைசி வரை பிளவுஸ் கட்டிங் செய்வது எப்படி என கேக்கும் அனைவருக்கும் இந்த பிளவுஸ் கட்டிங் வீடியோ தொகுப்பு உதவும். அளவு பிளவுஸ் வைத்து #பிளவுஸ் #கட்டிங் செய்யும் போது அனைவருக்கும் எளிதில் புரியும். தையல் படிப்போருக்கு இந்த பிளவுஸ் கட்டிங் #வீடியோ முழுமையாக உதவும். இந்த வீடியோ தொடர்பான உங்களது கருத்துக்களை கமெண்ட்டில் தெரிவியுங்கள். வீடியோவை லைக் செய்து மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். பேஸ்புக்: https://www.facebook.com/onlinetailor...