பிரபஞ்ச விதிகள் - அண்டமும் பிண்டமும் - Universal Laws Tamil
21 videos • 26,782 views • by Vinoth Rajesh ”அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே உள்ளது, பிண்டத்தில் உள்ளது அண்டத்திலே உள்ளது” என்பது பெரியவர்கள் வாக்கு. நமது யதார்த்த வாழ்வுக்கும் பிரபஞ்ச செயல்பாடுகளுக்கும் நேரிய தொடர்பு உண்டு. இதை செவ்வனே புரிந்து கொண்டால் நாம் விரும்பும் வாழ்க்கையை நம்மால் அமைத்துக் கொள்ள முடியும். அதற்கான தொடர் காணொளி தொகுப்பு (Web Series) இது.