Channel Avatar

Aathi Tamizhachi @UCypEotTqVxb-8ywM-UW6Yog@youtube.com

57K subscribers - no pronouns :c

ஆதி தமிழச்சி யூடியூப் சேனல் சாஸ்திரத்தில் எது சாத்தியமோ அதன்


About

ஆதி தமிழச்சி யூடியூப் சேனல் சாஸ்திரத்தில் எது சாத்தியமோ அதன் உண்மை குறிப்பும், வாராகி தேவி வழிபாட்டு முறைகளும் தாந்திரீக பூஜை பரிகாரங்களும் கடன் தீர்க்கும் மன நிம்மதி தரும் எண்ணற்ற பரிகாரங்களும் இந்த சேனலில் இடம்பெற இருக்கிறது. இந்த சேனல் சார்பாக ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் உணவளிக்கும் பணியையும் செய்து கொண்டிருக்கிறோம்.

பூஜை பொருட்கள் அனைத்தும் எங்களிடம் பெற்றுக் கொள்ளலாம் ஆன்மீகம் சம்பந்தமான என்ன சந்தேகம் வந்தாலும் கீழே உள்ள whatsapp எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேளுங்கள்..

93446 92042

மேலும் உங்கள் வீட்டில் குழந்தைகளின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் மற்றும் சிறப்பு வைபவங்கள் நடக்கும் நாட்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் உணவளிக்க விரும்பினாலும் மேலே உள்ள whatsapp எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்..