Channel Avatar

Nɑnjil kɑthɑmbɑm @UCxzZK5nl6ln0w2Y1m5AR63w@youtube.com

6.5K subscribers - no pronouns :c

என் கவிதைப் பூங்காவில் எண்ணற்ற கவி மலர்கள்..! வரவேற்கிறேன்


About

என் கவிதைப் பூங்காவில்
எண்ணற்ற கவி மலர்கள்..!
வரவேற்கிறேன்...! வண்ணத்துப் பூச்சிகளை...! இக்கவிதை கள் என் கற்பனையின் வடிவங்கள்...!
என் எண்ணங்களின் உயிரோவியங்கள்....! என் உணர்வுகளின் எழுத்துக் கோர்வைகள்....!
கவிதைத் தேன் அருந்தி கன்னித் தமிழ் வளர்க்க ...!
ரசனை மிக்க கவியுறவுகளுக்காக காத்திருக்கிறேன்...!என்றும் கவிப்பயணத்தில் என்னோடு பயணிக்க அழைக்கிறேன்...! அன்புடன் நாஞ்சில் கதம்பம்..!