In this Channel you can see all kind of automobiles reviews, comparison and sales videos.
For advertisement contact
Raja - 7358508423
CHANNEL DISCLAIMER for BUYERS and SELLERS
இந்தப் பதிவில் வரும் வாகனங்களை நாங்கள் நேரில் சென்று பார்வையிட கிடையாது எனவே இந்த வாகனங்களில் இருக்கும் பழுது எங்களுக்கு தெரியாது எனவே நீங்கள் ஒரு மெக்கானிக்கை அழைத்து சென்று பார்ப்பது நல்லது,Rc book சரியாக உள்ளதா என்று நீங்கள்தான் பார்த்து வாங்கிக் கொள்ளவேண்டும், இதில் விளம்பரப்படுத்தப்படும் வாகனங்களை வாங்குவதும் வாங்காமல் இருப்பதும் பார்வையாளர்களின் விருப்பம், இதில் விளம்பரப் படுத்துவதன் மூலம் வரும் பிராங்க் கால் அல்லது மேலும் ஏதேனும் பிரச்சனைகள் மற்றும் வாகனங்களை வாங்கும்போது ஏதேனும் விபரீதம் நடக்குமானால் Motor Junction எந்தவித பொறுப்பும் ஏற்காது