in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
🔱📿🙏சில மாதங்களுக்கு முன் தமிழர் குலம் நாம் எடுத்த சிறு முயற்சி இன்று...பல ஆண்டுகளுக்கு பிறகு 800ஆண்டுகளுக்கு மேல் பழமையான சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஊர் மக்கள் அனைவருடைய ஒத்துழைப்புடன் பாலாலயம் செய்யப்படுகிறது...
அன்று - https://youtu.be/AHAJHQ7Tg_0
251 - 5
🔱📿 அகத்திய முனிவர் வழிபட்ட சிவலிங்கம்... முற்றிலும் அழிந்து போன கோயில்... பூமிக்கு அடியில் கட்டுமானம்...
இடம் - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆயக்குடி கிராமத்தில்.
469 - 3
👑🐅🎏சோழர்களால் கட்டப்பட்டு பாண்டியர்களால் திருப்பணி செய்யப்பட்ட நொடியூர் ஆதிநாதர் சிவன் கோயில்... விரைவில்...
284 - 4
📿🙏👑கற்றளி பிச்சன் கட்டிய கோயிலில் தமிழ்நாட்டின் மிகவும் உயரமான நந்தி...
இடம் - திருவாடுதுறை
கோயில் - கோமுக்தீஸ்வரர் கோயில்
293 - 3
திருச்சி மாவட்டம் புங்கனூர் திருப்பணி
கோவை அரன்பணி, அறியாத ஆலயங்கள் மற்றும் புங்கனூர் கிராமத்து இளைஞர்களோடு திருப்பணி நிறைவுற்றது...
510 - 3
😔ரோட்டு ஓரத்தில் கிடக்கும் 1000 ஆண்டு வரலாறு - வியக்க வைக்கும் பிள்ளையார்...
எங்க இருக்கு தெரியுமா?
காணோளி விரைவில்....
588 - 6
நமது முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற வரலாற்றையும் வரலாற்று இடங்களையும் தேடி ஒரே குலம் தமிழர் குலமாக ஒன்றாக பயணிப்போம்...