அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் அன்பு வணக்கம்🙏🏾
எனது யூரியூப் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றிகலந்த நல்வரவு உரித்தாகுக.
எனது பக்கத்தில் எமது பிரதேசங்களின் தனித்துவமான அழகையும் நீங்கள் வாழ்ந்த வாழ்ந்துகொண்டு இருக்கும் கிராமங்களையும் நகரங்களையும் காட்சி வடிவில் உங்கள் முன் கொண்டுவரவும் அந்தந்த இடங்களில் நிலவும் தற்போதைய நிலவரம் மற்றும் பிரச்சினைகள் சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் என்னால் ஆன முயற்சியில் பல சிரமங்களை எதிர்கொண்டு காணொளி மூலம் பதிவுசெய்கின்றேன். இது மட்டுமல்லாமல் எமது பிரதேசங்களின் உணவுகள், வெளிநாடு கலாச்சாரம், மற்றும் நவீன தகவல் தொழில்நுட்ப கருவிகள் போன்ற பல காணொளிகள் உள்ளன. தயவுசெய்து உங்கள் ஆதரவை தொடர்ந்து தந்து எனது காணொளிகளை உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன்
அலஸ்டீன் றொக்
Alasteen Rock
"வாழ்க தமிழ்"
நன்றி🙏💖
❤️💛