BTS brought light to my dark life💓
The 7 angles coming my life,so beautiful💗
The moment I will miss you so much😥💔💖
Then my life dark🤕
என்னோட வாழ்க்கையில இருந்த கஷ்டத்துக்கு எனக்கு கடவுளால😇 கிடைத்த பொக்கிஷம் நீங்க💗 உங்கள என்றுமே மறக்கக்கூடாது இதுதான் நான் கடவுள்ட கேக்கிற wish.🤗
நான் இப்பிடி video edit பண்ணும் போது💜 எனக்கு என்னோட சந்தோஷமான life🤗😍 திரும்பவும் எனக்கு கிடைத்ததப்போலவே இருக்கு 😀
நான் அதனாலதான் எப்பவும் இந்த edit பண்ணும்💖 போதெல்லாம் சந்தோஷமா இருக்கன்😀
என்னோட சந்தோஷத்துக்கு😊😊 காரணம் BTS தான்.😍😍
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் BTS ஆல சந்தோஷமா😀😀 இருக்கிறவங்கதான் அதிகம்💗
நான் BTS heaters க்கு சொல்ல விரும்புறது என்ன எண்டா 🤔
உங்களுக்கு அவங்களோட video பாக்க விருப்பமில்லையா பாக்காதிங்க🙅 உங்கள பாக்க சொல்லி யாரும் கட்டாயப்படுத்தல்லதானே🙏
அப்புறம் ஏன் நீங்க அவங்க video பாத்துத்து hate ஆகிறீங்க 😡உங்க happyya😀😀 ஏன் நீங்களே கெடுத்துக்கொள்ளுறீங்க🙅
உங்களுக்கு BTS ஓட value தெரியல்ல🙍
உங்களப்போல haters😡 ஆல தான் BTS பத்திதெரியாதவங்களுக்கும் BTS ஓட value புரியிது🤗