அனைவருக்கும் வணக்கம் ART TAMIL MEDIA'' யூடியூப் தளமானது இலங்கையின் முக்கியமான செய்திகளையும் குறுந்திரைப்படங்கள் தமிழர் வரலாறு தொடர்பான ஆவண வீடியோக்கள் மற்றும் பல் சுவை கலைத்துறை ஆக்கங்கள் இளைஞர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு வீடியோக்கள் தயாரித்து வழங்குதல் கல்வி சுயசார்பு பொருளாதாரம் மருத்துவம் போன்றவற்றை உள்ளடக்கி வெளி வரும் தமிழ் வீடியோ காணொளித் தளமாகும் எமது தளத்திற்கு ஆதரவு தந்து உதவுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
Hello everyone 'ART TAMIL MEDIA' YouTube site produces and presents important Sri Lankan news, Tamil short films, Awareness documentary videos on Tamil history and multi-flavored artistic creations, awareness videos for youth and women's development. dance, reels,We kindly request you to support our site, which is a Tamil video site covering education, self-reliance, economics, medicine etc.